| |
 | நினைவுகள் - ஜே.சி. குமரப்பா |
ஜூலை திங்கள் தென்றல் படித்தேன். அதில் மகாத்மா காந்தியின் கொள்கைகளைப் பின்பற்றி வாழ்ந்த ஜே.சி. குமரப்பா அவர்களின் வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரை என்னை மிகவும் கவர்ந்தது. பொது |
| |
 | கூரை ஏறிக் கோழி பிடிக்காதவன் |
சென்னை 1998 அத்வைதின் தந்தை அவசரமாக வீட்டுக்குள் இருந்து வெளிப்பட்டார். அத்வைத் வேகமாக தன் மோட்டார் பைக்கில் ஏறி தப்பிக்க முயன்றான். அப்பா அவனை விடுவதாய் இல்லை. சிறுகதை |
| |
 | சேவியரின் 'நில் நிதானி காதலி' |
காதலையும், வறுமையையும் எழுதாதவன் கவிஞனாகவே இருக்க முடியாது. அனேகமாக சுய அடையாளம் தெரியாத பதின்ம வயதுகளில் தன்னைத் தனியாக இனம் கண்டுகொள்ள உதவுவதே காதலின் முதல் தாக்கத்தில் பீறிட்டெழும் கவிதைகளிலிருந்துதான். நூல் அறிமுகம் |
| |
 | எஸ்.ராமகிருஷ்ணனனின் 'நெடுங்குருதி' |
புறநகர்ப் பகுதியின் எங்கோ ஒரு மூலையில் இருந்த காலனி அது. மழைக்குக் கரைந்த மண் ரஸ்தாவிலிருந்து முதுகு வழண்டு, துருத்தி நிற்கும் கருங்கற்கள் மதிய வெயிலில் சூடேறியிருக்கும். நூல் அறிமுகம் |
| |
 | போகிறது பொடா |
முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பயங்கரவாத நடவடிக்கைகளை ஒடுக்கும் நோக்கத்துடன் கொண்டு வந்த 'பொடா' சட்டத்தை தற்போதைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆகஸ்ட் 10ஆம் தேதி அன்று விலக்கிக் கொண்டதையடுத்துத் தமிழக அரசியலிலும் பரபரப்பு தென்பட்டது. தமிழக அரசியல் |
| |
 | பூக்கள், சுழல்கள், மகாத் தொடர்கள் |
மெகாத் தொடர் நாடகங்கள் இக்காலத்துத் தொலைக்காட்சியில் ஆண்டுக்கணக்காக நீள்வது போல் சில மகாத் தொடர்கள் (sequence of numbers) அறிஞர்களை எட்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக ஆச்சரியத்திலாழ்த்தி வருகின்றன. புதிரா? புரியுமா? |