| |
 | வரலாறு காணாத வாக்குரிமை பறிப்பு! |
நடந்து முடிந்த மக்களவை தேர்தல் ஒட்டுப்பதிவில் இந்தியாவில் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் பெருமளவில் விடுபட்டிருந்தன. வாக்காளர் அட்டை இருந்தும் வாக்காளர் பட்டியலில் பலரின் பெயர்கள் இடம்பெறவில்லை. தமிழக அரசியல் |
| |
 | பாராளுமன்றத் தேர்தல் 2004 |
ஆயிரம் மில்லியன் மக்கள் கொண்ட மிகப்பெரியதொரு ஜனநாயக நாட்டின் தேர்தல் முடிவுகளை முன்கூட்டிச் சொல்வது எளிதல்ல. மிகச் சல்லிசாகத் தனிப்பெரும் பான்மையோடு பாரதீய ஜனதா கூட்டணி... பொது |
| |
 | சுருட்டப்பள்ளி |
பாற்கடலில் பள்ளி கொண்ட பரமனாக அனந்த சயன ரங்க நாதரை ஸ்ரீரங்கத்தில் தரிசித்திருக் கின்றோம். சிவபெருமானைப் பள்ளி கொண்ட கோலத்தில் கண்டதுண்டா? வாருங்கள் சுருட்டப்பள்ளிக்கு, பள்ளிகொண்டீஸ்வரரைக் காணலாம். சமயம் |
| |
 | தொண்டர்களின் ஆத்திரம் |
பதவி ஆசை என்பது சற்றும் இல்லாத மன்மோகன் சிங்கைக் கூடத் தொண்டர் களின் ஆத்திரம் விட்டுவைக்கவில்லை. "சோனியாவைப் பிரமராகவிடு, நாட்டைக் காப்பாற்று" என்று கூக்குரலிட்டபடி அவர்கள்... பொது |
| |
 | லாவண்யா ராஜேந்திரன் |
ஐந்து வயது இருக்கும் போது லாவண்யா முதன்முதலில் பனிச்சறுக்கு (ஐஸ் ஸ்கேட்டிங்) பழக ஆரம்பித்தாள். அந்த ரிங்க்(rink)கில் ஒரே நேரத்தில் பல குழந்தைகள், பல பயிற்றுநர்களிடம் பயின்று... சாதனையாளர் |
| |
 | வாபஸ்! |
அ.தி.மு.க.வின் கூட்டணி மக்களவைத் தேர்தலில் படுதோல்வி அடைந்த தால் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பியுள்ளனர். தமிழக அரசியல் |