| |
 | தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து திமுக விலகல் |
நெடுநாளாய் எதிர்பார்த்தது நடந்தே விட்டது. மாறுபட்ட கொள்கை அடிப்படைகளைக் கொண்ட பாஜகவும் திமுகவும் ஒரே அணியில் இத்தனை நாள் இருந்ததே பேராச்சரியம் தான். தமிழக அரசியல் |
| |
 | பரிசு |
குக்கர் சத்தம் கேட்டு அவசரமாக கொல்லைப்புறத்திலிருந்து கையைத் துடைத்துக்கொண்டே வந்த கற்பகம் வழியில் ஒரு புத்தகப்பை இருப்பதைக் கவனிக்காமல் கால் இடறினாள். சிறுகதை |
| |
 | பெங்களூரா? பாண்டிச்சேரியா? |
இது ஒரு 'குடி'மகனின் பிரச்சனையோ என்று நினைக்காதீர்கள். ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு எங்கு நடக்கும் என்பதிலுள்ள தற்போதைய இழுபறி இதுதான். தமிழக அரசியல் |
| |
 | ஓலம் |
மாலை வெயிலில் நுதல் மட்டும் குங்குமமாய்ச் சிவந்திருக்க, பூமிக்கு வைத்த பொன்பிடியாய் செயின்ட் லூயிஸ் ஆர்ச் தகதகத்துக் கொண்டிருந்தது. சிறுகதை |
| |
 | மேதையின் மனைவி |
ஜானா! அம்மாவை ஏர்போர்ட்டிலிருந்து கூட்டிக்கொண்டு வந்துவிடு. எனக்கு யுனிவர்சிட்டியில் அவசர வேலையிருக்கிறது. அந்த கான்·பரன்ஸ் பேப்பரை இன்றைக்குள் அனுப்பியாக வேண்டும். சிறுகதை |
| |
 | வரகூர் உறியடித் திருவிழா |
மூர்த்தி, தலம், தீர்த்தம் இவற்றால் ஒரு கோயில் பெருமை பெறுகிறது. இவற்றோடு அங்கு நடைபெறும் விழாவினாலும் பெருமை பெறுகிறது என்று சொல்லலாம். சமயம் |