| |
 | ராகு கேது திருநாகேஸ்வரம் |
பக்தரைக் காத்தருளும் மகேசன் கோயிலில் அங்கே அவனை வழிபட்ட மற்றொரு கிரகத்தின் சன்னிதியும் பிரசித்தி பெற்று வழங்கும் அதிசயத்தைக் கும்பகோணத்துக்கு அருகிலுள்ள ஒரு கோயிலில் காணலாம். சமயம் |
| |
 | பொது சிவில் சட்டம் சாத்தியமா? |
இந்தியாவில் அனைவருக்குமான பொது சிவில் சட்டம் கொண்டுவர பலமட்டங்களிலும் ஆலோசிக்கப்படுகிறது. தமிழக அரசியல் |
| |
 | கனிவை வெளிப்படுத்துங்கள்... |
நான் உங்கள் பகுதியைக் கடந்த 5-6 இதழ்களாகப் படித்துக்கொண்டு வருகிறேன். எப்போதும் பெண்கள் பிரச்சினையையே எடுத்துக்கொண்டு எழுதுகிறீர்கள். 'அன்புள்ள சிநேகிதியே என்றால்' பெண்கள் மட்டும்தான் எழுதலாமா? அன்புள்ள சிநேகிதியே |
| |
 | பாவம் பரந்தாமன் |
பரந்தாமனின் பைக்குள் இருந்த இரண்டு ரூபாய் அவரைப் பரபரக்க வைத்தது. வெகு நாளாகவே அவருக்குத் தெருமுனை ஐயர் கடையில் சாயங்காலம் விற்கும் வடையைச் சுடச்சுட வாங்கிச் சாப்பிட ஆசை. சிறுகதை |
| |
 | வலை |
நம்மைச் சுற்றிலும்
நம்மை இணைக்கும் வலை.
நினைவினால் நெய்துகொண்ட
நல்லுறவுகளென்னும்... கவிதைப்பந்தல் |
| |
 | கடவு - திலீப்குமார் |
வால் டாக்ஸ் ரோட்டுக்கும் ரத்தன் பஜாருக்கும் இடையே சிக்கித் தவிக்கிற ஏழெட்டு சந்துகளில் இந்தத் தங்கசாலைத் தெருதான் கொஞ்சம் அகலமாகவும் நடக்க சௌகரியமாகவும் இருப்பது. இது வட இந்தியர்கள்... நூல் அறிமுகம் |