| |
 | கீதாபென்னெட் பக்கம் |
லாஸ் ஏஞ்சலஸில் வசிப்பதில் எனக்கு ரொம்பவே பெருமையாக இருக்கிறது என்று முழு மனதுடன் சொல்கிறேன். பொது |
| |
 | படிக்காத குதிரை! |
ஸ்கூட்டரில் நானும் நண்பனும் போய்க் கொண்டிருக்கிறோம். வண்டி, கிண்டி குதிரைகள் ஆஸ்பத்திரியைத் தாண்டியது. மொழுமொழுவென்று, ஆரோக்கியமான பளபளப்புடன் வரிசையாகக் குதிரைகள்... சிறுகதை |
| |
 | வழக்குப்படலம் |
முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாக எதிர்கட்சித்தலைவர்கள் மீதான வழக்குப்படலம் தொடர்கிறது. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ஆர்.நல்லகண்ணு, பீட்டர் அல்ஃபோன்ஸ் என இந்த பட்டியல் நீள்கிறது. தமிழக அரசியல் |
| |
 | தம் உயிர் உகுப்பர் |
சென்ற தவணையில் வையைநதிக் கரையில் பெண்களை உற்று நோக்கியவனை "ஓட்டைமனத்தன்! உரமிலி!" என்று பெண்களை வைவதைக்கண்டோம். பெண்களைச் சீண்டுவோரை... இலக்கியம் |
| |
 | தாலாட்டு பாடாத பாரதி |
பாரதி ஒரு நாள் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். ஒரு வீட்டின் முன்னால் ஒரு அம்மையார் அழுகிற கைக்குழந்தையை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார். பொது |
| |
 | தாயுமான ஆழ்வார் |
பிறப்பு இறப்பு என்னும் கட்டுகளுக்காட்படாத பரம்பொருள் உலகின் அஞ்ஞான இருளை நீக்கத் தானே எடுத்த அவதாரங்களுள்ளும் கிருஷ்ணாவதாரமே பரிபூர்ணமானது. சமயம் |