| |
 | இங்கு லைப்பரரி இருக்கிறதா? |
சென்னையில் இருந்து ஊஸ்டனில் உள்ள என் பையன் வீட்டிற்கு வந்தேன். அங்கு உள்ள மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அழைத்துச் சென்றான். கோயில் நன்றாகயிருந்தது. அங்கு பெரிய லைப்பரரி இருக்கிறது. அமெரிக்க அனுபவம் |
| |
 | பங்குகள் பட்டபாடு - (பாகம் - 2) |
Silicon Valley - இல் தொழில் நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, அவரது துப்பறியும் திறமையைப் பற்றிப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாட ஆரம்பிக்கவே, முழு நேரமாகத் துப்பறிய ஆரம்பிக்கிறார். சூர்யா துப்பறிகிறார் |
| |
 | நம்மாழ்வார் போற்றும் நாராயணன் |
கண்ணன் பகவத் கீதையில் 'மாதங்களில் நான் மார்கழி" என்று கூறியிருப்பது ஒன்றே அம்மாதத்தின் பெருமைக்கு ஒரு நற்சான்று. கண்ணன் நித்யவாசம் செய்யும் வைகுண்டத்திற்கும் மார்கழிக்கும் கூட நெருங்கிய ஒரு தொடர்புண்டு. சமயம் |
| |
 | அக்னிக் குஞ்சு |
மார்பில் முகம் புதைத்து தோள் குலுங்கினவளை யாரோ மூர்க்கமாய்ப் பிடித்து இழுத்தார்கள். தலை விரிந்து கிடந்தது. ஸ்கூட்டர் தூக்கி எறிந்த கோரம் அவள் நெற்றியில் கட்டாய் இருந்தது. சிறுகதை |
| |
 | என் தாய் இவள் |
கவிதைப்பந்தல் |
| |
 | தகவல் - ஊழல்வாதிகளை உண்மை பேசவைத்தால்... |
Truth Serum (இரத்தம் உறைந்தவுடன் அதிலிருந்து பிரித்தெடுக்கப்படும் மஞ்சள் நிறமுடைய திரவம்) என்னும் திரவத்தினை உடலில் செலுத்தி தீவிரவாதிகளிடமிருந்து உண்மையை வரவழைக்க... பொது |