| |
 | காராஜ்சேல்ஸ் அனுபவம் |
அம்புஜம் மாமிக்கு USல் ரொம்ப பிடித்தமான விஷயம் காராஜ்சேல்ஸ்தான். மாமாவும் மாமியும் சேர்ந்து சனிக்கிழமை காலைவேளைகளில் டாலர் நோட்டுகளும் பையுமாக கிளம்பி விடுவார்கள். அமெரிக்க அனுபவம் |
| |
 | அம்புஜம் மாமியின் US பயணம் |
பல வருடங்களாக பிள்ளை கூப்பிட்டும் வரமறுத்த அம்புஜம் மாமி சமீபத்தில் பிறந்த பேத்தியை பார்க்க, மாமாவை அம்போன்னு விட்டுவிட்டு கிளம்பிவிட்டாள். மாமாவிற்கு அத்தனை நாட்கள் லீவு கிடைக்காதே... அமெரிக்க அனுபவம் |
| |
 | ஜெயமோகனின் ‘பின்தொடரும் நிழலின் குரல்’ |
நெடுநாளாக காய்ந்து நீரின்றிக் கிடந்த தடங்களில் காட்டாறு ஒன்று பிரவாகமெடுத்துப் பாய்ந்தோடினாற்போல் தமிழ்ப்புனைவுலகில் மார்க்ஸிய சித்தாந்தங்களை மிகப்பெரும் அளவில் மிகுந்த உத்வேகத்துடன் முதன்முறையாக... நூல் அறிமுகம் |
| |
 | பொம்மலாட்டம் |
கவலையோடு உட்கார்ந்திருந்தார் தருமலிங்கம். நாளைக்கு கோயிலில் சூரசம்காரம் திருவிழா. பகலில் சந்தை கூடும். வழக்கமாக சந்தையில் தருமலிங்கம் நடத்தும் பொம்மலாட்ட நிகழ்ச்சி உண்டு. சிறுகதை |
| |
 | விருது ஜுரம் |
அது வெகுளியாகத்தான் தொடங்கியது. இந்த வைரஸ் பல வருடங்களாக, இல்லை இல்லை பல நூற்றாண்டுகளாக இருக்கிறது, ஆனாலும் யாரும் அதனைக் கவனித்தது கிடையாது. சாதாரண ஜலதோஷத்தைப் போல... பொது |
| |
 | தனிமரம் |
கவிதைப்பந்தல் |