| |
 | புகழ்பெற்ற அமெரிக்க பெண் தொழிலதிபர் இந்திரா நூயி |
சென்னையில் பிறந்து தற்போது அமெரிக்காவில் வசிக்கும் இந்திரா நூயி, மிகவும் புகழ்பெற்ற அமெரிக்க பெண் தொழிலதிபர்களில் 4வது இடத்தில் உள்ளார். இவர் 'பெப்ஸிகோ' நிறுவனத்தின் தலைவராகவும் மூத்த நிதித்துறை அதிகாரியாகவும் உள்ளார். பொது |
| |
 | அம்புஜம் மாமியின் US பயணம் |
சமீபத்தில் ஒரு ஞாயிற்றுகிழமை மாலை 'காஸ்ட்கோ' சென்று திரும்புகையில் டீஅன்சா - ஹோம் ஸ்டட் சிக்னலில் காத்திருந்தோம். அப்போது மடேர் என்று பெரும் சத்தத்துடன் எங்கள் கார் குலுங்கி நின்றது. அமெரிக்க அனுபவம் |
| |
 | தீபாவளி? |
டிரிங்...டிரிங்.. தொலைபேசி அந்த நேரத்தில் சிவாவுக்குத் தொல்லை பேசியாகத் தான் தோன்றியது. மணி எட்டாகப் போகிறது. இன்னும் 15 நிமிடங்களில் அவன் அலுவலகத்தில் இருக்க வேண்டும். சிறுகதை |
| |
 | மணற்கோவில் |
கவிதைப்பந்தல் |
| |
 | மலேசிய மண்ணில் தீபாவளி |
இந்து மாதக் கணக்கீட்டில் ஏழாவது மாதமான ஐப்பசியில் மலேசியாவில் கொண்டாடப்படும் மிக முக்கியமான விழா தீபாவளி. இந்தியத் தத்துவ மரபில் ஒளி என்பது ஞானத்தின் குறியீடாகக் கருதப்படுகிறது. பொது |
| |
 | Dish TV |
“சொந்தக்காரர்களின் பெருமை, அண்டை அயலார்களின் பொறாமை” என்பதற்கு இணங்க செப்டம்பரில் அமெரிக்கத் தமிழர்களிடம் காட்டுத் தீ போல் பரவிய செய்தி என்ன தெரியுமா? வேறு என்ன?... பொது |