| |
 | அப்பாவுக்கோர் இடம் வேண்டும்! |
மே மாதம் இரண்டாவது ஞாயிறை 'அன்னையர் தினம்' என்றும், ஜூன் மாதம் மூன்றாவது ஞாயிறை 'தந்தையர் தினம்' என்றும் அமெரிக்காவில் மட்டுமல்லாமல் உலகம் முழு வதிலும் மிகச் சிறப்பாகக் கொண்டாடுவார்கள். பொது |
| |
 | முன்செல்பவர் |
மரகதம் காரின் வேகத்தை அதிகப்படுத்த முயன்றாள். இருபது நிமிடத்தில் போக வேண்டிய தொலைவு. நாற்பது நிமிடங்கள் ஆகி விட்டது. இன்னும் பாதித் தூரம் கூடத் தாண்ட முடியவில்லை. சிறுகதை |
| |
 | ராசிபலன் |
''நீங்களா இந்த ராசிபலன் பேப்பரை வாங்கி வந்தீங்க?'' அன்பு மனைவி கேட்டதும் ''பூம் பூம்'' மாடுபோல் தலையசைத்தேன். சிறுகதை |
| |
 | கீதாபென்னெட் பக்கம் |
சுமார் பனிரெண்டு வருடங்களுக்கு முன்னால் லாஸ் ஏஞ்சல்ஸ¥க்கு வந்த புதிதில் செளத் இந்தியன் ம்யூசிக் அகாடமியில் முதன் முதலாக என் வீணைக் கச்சேரியை ஏற்பாடு செய்திருந்தார்... பொது |
| |
 | பிளாஸ்டிக் |
இன்று நமது அன்றாடப் பயன்பாட்டில் பிளாஸ்டிக் பொருட்கள் அதிக செல்வாக்குப் பெற்றுள்ளன. இன்னொருபுறம் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பொது |
| |
 | விஞ்ஞானிக்கு விளைந்த விபரீதம்! |
தொழில் நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, அவரது துப்பறியும் திறமையைப் பற்றிப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாட ஆரம்பிக்கவே, முதலில் பொழுது போக்காகவும், பிறகு முழு நேரமாகவும் துப்பறிய ஆரம்பிக்கிறார். சூர்யா துப்பறிகிறார் |