| |
 | கேள்வியும் புதிரும் சேர்ந்தால் காலம் போகும். |
பொது |
| |
 | செப்டம்பர் 11ம் தேதிக்கு பிறகு அமெரிக்காவில்...... |
அதுவும் செப்டம்பர் 11-ஆம் தேதிக்குப் பிறகான என்னுடைய அமெரிக்கப் பிராயணம் சற்றும் எதிர்பாராதது. வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் வேலை பார்த்து கடைசியாக 'எங்கும் சுற்றி ரங்கனை அடை'... அமெரிக்க அனுபவம் |
| |
 | பழிக்குப் பழியில் .... |
தமிழக அரசியல் எதாவது ஒரு பிரச்ச னைக்குள் இழுபட்டுவிடுகிறது. சட்டக் கல்லூரி மாணவர்கள் போலீசாரால் காட்டுமிரண்டித்தனமாக தாக்கப்பட்ட சம்பவம் மாணவர்களையும் அரசியல்வாதி... தமிழக அரசியல் |
| |
 | சமையலறை ராணி |
அன்பு மகள் எழுதுகிறேன். அப்பா எப்படி இருக்கிறார்? பாவம்... நான் கடைசியா பார்த்தபோது பலஹீனமா இருந்தார்... எல்லாம் என்னால்தான்... என் கல்யாணத்துக்கு சிறுகதை |
| |
 | மாயமாய் மறைந்த மெமரிகள் |
சூர்ய பாஸ்கர் தனது கம்ப்யூட்டரில் பார்த்துக் கொண்டிருந்த மின்வலை அஞ்சலிலிருந்து நிமிர்ந்து பார்த்தார். "கிரண், இதைப் பார், ரொம்ப இன்டரெஸ் டிங்கா இருக்கும் போலிருக்கு" என்றார். சூர்யா துப்பறிகிறார் |
| |
 | கீதாபென்னெட் பக்கம் |
போனமாதம் தென்றல் என் பேட்டியை வெளியிட்டு என்னை கெளரவப்படுத்துயது, மிக்க நன்றி. என்னைப் புகைப்படம் எடுக்க நான் யாரையும் சாதாரணமாக அனுமதிப்பதில்லை. பொது |