| |
 | கீதாபென்னெட் பக்கம் |
தென்றல் வாசகர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களுடன் 'கங்கா ஸ்நானம் ஆயிற்றா?'' என்ற கேள்வியுடன் இந்த கட்டுரையை ஆரம்பிக்கிறேன். பொது |
| |
 | இசைப்பிரவாகம் - தலைமுறைகளைக் கடந்து |
தமிழ் கீர்த்தனைகள் கச்சேரியின் இறுதியில் பாடப்பட்டு வந்த முறையை மாற்றி, கச்சேரியின் துவக்கத்தில் தமிழ் கீர்த்தனைகள் பாடும் முறையை அறிமுகப்படுத்தியவர் அரியக்குடி ராமானுஜ ஐயங்கார். பொது |
| |
 | எழுத்தில் மணக்கும் இசை |
நவீன தமிழ் இலக்கிய வரலாற்றில் தி. ஜானகிராமன் தனித்துவமானவர். அவரது படைப்புலகம் உயர்ந்த சங்கீதம் எழுப்பும் ஆழ்ந்த பெரும்மூச்சுகளை தன்னளவில் வெளிப் படுத்திக் கொண்டவை. பொது |
| |
 | சங்கீதக் கொடி |
கவிதைப்பந்தல் |
| |
 | ரம்மியமான ரஜனி ராஜா கோலம் |
சென்னை ஜவகர் நகரில் உள்ள அந்த கோயிலுக்குள் நுழையும் எவரும் ஆச்சரியத்துக் குள்ளாகாமல் இருக்க முடியாது. முதலில் அந்தக் கோயிலின் வித்தியாசமான பெயருக்கான காரணத்தை அறிந்து... சமயம் |
| |
 | நாதஸ்வரம் |
நமது அன்றாட இசை அனுபவங்களில் நாதஸ்வரம் தனிச் சிறப்பான இடம் பெற்றுள்ளது. குறிப்பாக கோயில்களில் நாதஸ்வரம் ஒரு பின்னணி இசையாகவே உள்ளது. பொது |