| துவரம்பருப்பு தோசை 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
											
	|  | 
											
												| தேவையான பொருட்கள் பீன்ஸ் - 1/2 கிலோ
 தேங்காய் - 1 மூடி
 மிளகாய்வற்றல் - 8
 பூண்டு (விருப்பமானால்) - 4 பல்
 இஞ்சி - சிறிய துண்டு
 மிளகு - 6
 உப்பு - தேவைக்கேற்ப
 எண்ணெய் - தேவைக்கேற்ப
 கறிவேப்பிலை - சிறிதளவு
 
 செய்முறை
 பீன்ஸைச் சிறு துண்டுகளாக்கி, இட்லித்தட்டில் வேகவைக்கவும். தேங்காய், மிளகாய், வெங்காயம் (பூண்டு), மிளகு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு நன்கு காய்ந்ததும், அரைத்த விழுதைப் போட்டு, பொன்னிறமாக வதக்கவும். பொன்னிறமாக வறுத்து, பீன்ஸைப் போட்டு, உப்பையும் போட்டு நன்றாகக் கிளறவும். பூரி, சப்பாத்தியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
 | 
											
												|  | 
											
											
												| வசந்தா வீரராகவன், சான் ஹோசே, கலிஃபோர்னியா
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 துவரம்பருப்பு தோசை
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |