நீங்கள் புதிர் மன்னரா?
குறுக்கெழுத்துப் புதிருக்கான சரியான விடைகளை மே 25-க்குள் அனுப்பும் முதல் மூன்று வாசகர்களின் பெயர்கள் 'புதிர் மன்னர்கள்' சாதனைப் பட்டியலில் இடம் பெற்று அடுத்த இதழில் வெளிவரும். விடைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: thendral@tamilonline.com. மே 25-க்குப் பிறகு, விடைகளை www.tamilonline.com என்ற சுட்டியில் காணலாம்.
புதிருக்குப் புதியவரா? செய்முறையை அறிய ஜனவரி 2004, பிப்ரவரி 2004 இதழ்களையோ, அல்லது www.tamilonline.com/thendral/PuthirHelp.aspx என்ற வலைத்தளத்தையோ பார்க்கவும்.
மார்ச் 2008 குறுக்கெழுத்துப் புதிர் விடைகள்:
குறுக்காக: 1. செம்பொன் 3. அகப்படு 8. குகை 9. சந்ததி 10. சகலை 12. துருத்திய 13. மண்ணாசை 15. பழையாறை 16. கேழ்வரகு 19. கெஞ்சி 20. சுபாவம் 21. சகா 23. நம்புகிற 24. கம்பன்
நெடுக்காக: 1. செங்குத்து 2. பொய் 4. கத்திரி 5. பஞ்ச பாண்டவர் 6. வெந்தயம் 7. அலையோசை 11. அத்தியாவசியம் 14. மகேஸ்வரி 15. பங்கெடு 17. குடிகாரன் 18. பொசுங்கி 22. ஓம்
1. ஹேமா இலக்குமிநாராயணன், ராஸ்வெல், ஜார்ஜியா
2. விஜயா அருணாசலம், ப்ரீமாண்ட், கலி.
3. குன்னத்தூர் சந்தானம், வேளச்சேரி, சென்னை
சரியான விடை எழுதிய மற்றவர்கள்:
எஸ்.பி. சுரேஷ், மயிலை, சென்னை ஸ்ரீதர் விஜயராகவன், ப்ரீமாண்ட், கலி. வி ஆர் பாலகிருஷ்ணன், ஜவஹர்நகர், சென்னை கே ஆனந்த் பாலாஜி கிருஷ்ணய்யர், திருபுவனம். இவர்களில் முதல் மூவர் சார்பில் அவர்கள் வாழும் பகுதியில் உள்ள தமிழ் மன்றத்துக்குத் தென்றல் தலா 10 டாலர் நன்கொடை வழங்கும். அவர்கள் வாழும் பகுதியில் தமிழ்மன்றம் இல்லாத பட்சத்தில், அவர்கள் விரும்பும் தொண்டு நிறுவனத்துக்குத் தென்றல் நன்கொடை வழங்கும்.
மார்ச் மாதப் புதிருக்கான சரியான விடையை அனுப்பிய மற்றொருவர்: மாலதி கண்ணன், தி.நகர், சென்னை (இவர் பெயர் சென்ற இதழில் விடுபட்டுப்போனது).
புதிர் விடைகள் அடுத்த மாத (ஜுன் 2008) இதழில் வெளிவரும்.