மூளைசெத்தவன்
Feb 2004 நியூயோர்க் நகரில் பிரபலமான தனியார் மருத்துவமனையொன்றில் பணியாற்றும் டொக்ரர் ஒருவர் சமீபத்தில் சொன்ன உண்மைக் கதை இது. சொன்னவர் இலங்கைக்காரர். மேலும்...
|
|
மேதையின் மனைவி
Jan 2004 ஜானா! அம்மாவை ஏர்போர்ட்டிலிருந்து கூட்டிக்கொண்டு வந்துவிடு. எனக்கு யுனிவர்சிட்டியில் அவசர வேலையிருக்கிறது. அந்த கான்·பரன்ஸ் பேப்பரை இன்றைக்குள் அனுப்பியாக வேண்டும். மேலும்...
|
|
பரிசு
Jan 2004 குக்கர் சத்தம் கேட்டு அவசரமாக கொல்லைப்புறத்திலிருந்து கையைத் துடைத்துக்கொண்டே வந்த கற்பகம் வழியில் ஒரு புத்தகப்பை இருப்பதைக் கவனிக்காமல் கால் இடறினாள். மேலும்...
|
|
ஓலம்
Jan 2004 மாலை வெயிலில் நுதல் மட்டும் குங்குமமாய்ச் சிவந்திருக்க, பூமிக்கு வைத்த பொன்பிடியாய் செயின்ட் லூயிஸ் ஆர்ச் தகதகத்துக் கொண்டிருந்தது. மேலும்...
|
|
|
வீணா
Dec 2003 ரேவதி வீணை வாசித்தபடி பாடிக் கொண்டிருந்தாள். வீணையிசையும், அவளுடைய குரலிசையும் இணைந்து தென்றலில் தவழ்ந்து கொண்டிருந்தன. ஒன்றை ஒன்று வெல்ல முடியாமல்... மேலும்...
|
|
|
|
தூது
Nov 2003 பிள்ளையார்பட்டி கோயில் கல்யாண மண்டபம் களைகட்டி இருந்தது. கெளரி அக்காவுக்கும் சங்கர் மாமாவுக்கும் கல்யாணம். தாலி கட்டுவதற்கு அரை மணி நேரம் இருந்தபோது அந்தச் செய்தி வந்தது. மேலும்...
|
|
க்ரீன் கார்டு
Nov 2003 சென்னை நகரம் நான் போன வருடம் விட்டுச் சென்றபடியே இருந்தது. உறவினர்கள், அண்டை அயலாரின் விசாரிப்புகள், வேலைக்காரப் பெண்மணியின் உதவியுடன் வீட்டை ஒரு மாதிரி ஒழுங்கு படுத்துதல்... மேலும்...
|
|
கூண்டு
Nov 2003 சாந்தி அடுப்பில் வேலையாக இருந்தாள். அவள் ஒரு வயது மகள் விளையாடிக்கொண்டிருந்தாள். அப்போது வாசலில் யாரோ கதவைத் தட்டும் ஓசை கேட்டு, கையைத் துண்டில் துடைத்துக்கொண்டே வந்து... மேலும்...
|
|
இரண்டாவது மனைவி
Nov 2003 சுவர் கடிகாரம் பத்துமுறை ஒலித்தது. அழைப்பு ஊர்தி (Call Taxi) எப்பொழுது வேண்டுமானாலும் வரக்கூடும். இன்னமும் நாற்பத்தைந்து நிமிடங்களுக்குள் நாங்கள் விமானநிலையத்தில் இருக்க வேண்டும். மேலும்...
|
|