Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
நிகழ்வுகள் (Community Events - Previews & Reviews)
All | By Organization | By Year
Bay Area Tamil Manram (BATM)
Official Website: www.bayareatamilmanram.org

Location: Fremont/California
 First Page   Previous (Page 8)  Page  9  of  13   Next (Page 10)  Last (Page 13)
தொடுவானம் தமிழ்த் திரையிசை நிகழ்ச்சி
Nov 2005
செப்டம்பர் 17, 2005 அன்று சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் லாஸ் ஆல்டோஸ் நகரத்தில் உள்ள ஃபுட் ஹில்ஸ் கல்லூரியின் ஸ்மித் விக் அரங்கத்தில் தொடு வானம் எனும் தலைப்பில்... மேலும்...
வளைகுடாப் பகுதித் தமிழ்மன்றம் சுதந்திரதினக் கொண்டாட்டம்
Sep 2005
2005 ஆகஸ்டு 13 மற்றும் 14 தேதிகளில் இந்திய சுதந்திர தினத் திருவிழாவை அமெரிக்க இந்தியச் சங்கங்களின் ஒருங்கமைப்பு சார்பாக... மேலும்...
தொடுவானம்
Aug 2005
வரும் செப்டம்பர் 17ம் தேதி, வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம், தில்லானா இன்னிசைக் குழு, புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்திற்கான உதவியமைப்பு ஆகிய மூன்று அமைப்புக்களும் இணைந்து 'தொடுவானம்' என்ற... மேலும்...
முத்தமிழ் விழா
Aug 2005
ஜூலை 16ம் தேதி அன்று சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் மவுண்டெய்ன் வியூ சமுதாயக் கூட அரங்கில் சார்பாக முத்தமிழ் விழா கொண்டாடியது. மேலும்...
வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் முத்தமிழ் விழா
Jul 2005
ஜூலை 16, 2005 சனிக்கிழமை அன்று வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம் முத்தமிழ் விழாவைக் கொண்டாடுகிறது. அன்று மாலை மூன்று மணிக்கு மவுண்டன் வியூ நகரச் சமுதாயக் கூடத்தில்... மேலும்...
வளைகுடாப் பகுதித் தமிழ்மன்றம்: சித்திரைக் கொண்டாட்டம் 2005
May 2005
ஏப்ரல் 23, 2005 அன்று மாலை சான் ·பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம் சித்திரைக் கொண்டாட்டம் 2005 என்ற கலைநிகழ்ச்சி மூலம் பார்த்திப ஆண்டை வரவேற்றது. மேலும்...
வளைகுடாப் பகுதித் தமிழ்மன்றம்: சித்திரைக் கொண்டாட்டம் 2005
Apr 2005
ஏப்ரல் 23, 2005 அன்று மாலை தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடுவதுடன் தமிழ்ப் பண்பாட்டு மையத்தையும் வரவேற்க வளைகுடாப் பகுதித் தமிழ்மன்றம் நிகழ்ச்சி யொன்றை ஏற்பாடு செய்துள்ளது. மேலும்...
எழுத்து வளர்ந்த கதை: சொற்பொழிவு
Apr 2005
மார்ச் 5, 2005 அன்று மில்பிடாஸ் நூல்நிலைய அரங்கத்தில் தமிழ்மன்றத்தின் சார்பாக முனைவர். சுவாமிநாதன், தமிழ் எழுத்துக்களின் தோற்றமும் வளர்ச்சியும் குறித்து 'எழுத்து வளர்ந்த கதை'... மேலும்...
விரிகுடாப் பகுதி தமிழ்மன்றத்தின் சித்திரைக் கொண்டாட்டம்!
Mar 2005
ஏப்ரல் 23, 2005 சனிக்கிழமை அன்று மாலை, வளைகுடாப் பகுதி தமிழ் மன்றத்தின் சார்பாக, தமிழ்ப் புத்தாண்டு நிகழ்ச்சி வரும் தமிழ்ப் புது வருடமான பார்த்திப வருடத்தை வரவேற்கும் சிறப்பு நிகழ்ச்சியாக... மேலும்...
வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற பொங்கல் விழா
Mar 2005
சான் ·பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் சார்பாக, பொங்கல் விழா ஜனவரி 23, 2005 அன்று, சன்னிவேல் இந்துக் கோவில் அரங்கத்தில் நடந்தேறியது. கடந்த டிசம்பர் 26ம் தேதி... மேலும்...
வளைகுடாப் பகுதித் தமிழ்மன்றம் - மார்கழி நாடக விழா
Jan 2005
ஒரே நாளில் மூன்று நாடகங்களா? மூன்றும் சிந்தனையைத் தூண்டும் "சீரியஸ்" நாடகங்களா? முடியுமா? மக்கள் வருவார்களா? என்ற கேள்விகளுக்கு 'முடியும்' என்று காட்டியது சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம். மேலும்...
வளைகுடாப்பகுதி தமிழ் மன்றம் வழங்கும் மார்கழி நாடக விழா
Dec 2004
தமிழில் சோதனை முயற்சிகளுக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வரும் சான் ·பிரான்சிஸ்கோ தமிழ் மன்றம் டிசம்பர் 11 அன்று 'மார்கழி நாடக விழா' கொண்டாடவிருக்கிறது. மேலும்...
 First Page   Previous (Page 8)  Page  9  of  13   Next (Page 10)  Last (Page 13)





© Copyright 2020 Tamilonline