Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
நிகழ்வுகள் (Community Events - Previews & Reviews)
All | By Organization | By Year
Other  First Page   Previous (Page 62)  Page  63  of  79   Next (Page 64)  Last (Page 79)
மிச்சிகன்: பாரத சங்கீத உத்சவம்
Sep 2012
2012 செப்டம்பர் 22, 23 தேதிகளில் மிச்சிகனிலுள்ள உலக இசை, நடனப் பள்ளி (The School of World Music & Dance) பாரத சங்கீத உத்சவம் ஒன்றை நோவை நடுநிலைப் பள்ளி... மேலும்...
நாட்டிய நாடகம்: நயனி
Sep 2012
செப்டம்பர் 29, 2012 அன்று, ருக்மணி விஜயகுமார் தன் சக கலைஞர்களான பார்சுவ உபாத்யா, பவித்ரா பட், ஸ்ருதி கோபால், ஸூஹைல்பன், சுரபி எம். பரத்வாஜ் ஆகியோருடன்... மேலும்...
நடன அரங்கேற்றம்: அக்ஷயா ராஜ்குமார்
Aug 2012
ஜூன் 23, 2012 அன்றுஆபர்ன் ஹில்ஸில் உள்ள அவன்டேல் உயர்நிலைப் பள்ளியில் செல்வி அக்ஷயா ராஜ்குமாரின் நடன அரங்கேற்றம் நடந்தது. விறுவிறுப்பான ஹம்சத்வனி, ஷண்முகப்ரியா... மேலும்...
சஹானா ராஜன்: இசை அரங்கேற்றம்
Aug 2012
ஜூன் 9, 2012 அன்று ஸ்ரீ லலிதகான வித்யாலயா நிறுவனர் குரு லதா ஸ்ரீராமின் சிஷ்யை சஹானா ராஜனின் இசை அரங்கேற்றம் அமேடார் தியேட்டர், பிளசண்டனில் நடைபெற்றது. மேலும்...
அபூர்வா குமார்: நாட்டிய அரங்கேற்றம்
Aug 2012
ஜூலை 7, 2012 அன்று, அபூர்வா குமாரின் பரதநாட்டிய அரங்கேற்றம் மாசசூஸட்ஸில் உள்ள லிட்டில்டன் உயர்நிலைப் பள்ளியில் நடந்தது. கலைமாமணி இராசரத்தினம் பிள்ளையிடம் பயின்ற... மேலும்...
பூர்ணா வேணுகோபாலன்: நாட்டிய அரங்கேற்றம்
Aug 2012
ஜூலை 7, 2012 அன்று, தென் கலிஃபோர்னியாவில் பூர்ணா வேணுகோபாலனின் பரத நாட்டிய அரங்கேற்றம் நடந்தேறியது. பூர்ணாவின் குரு, நாட்டியாஞ்சலி ஸ்கூல் ஆஃப் டான்ஸை நிறுவிய... மேலும்...
பார்வையற்றோருக்கு உதவ சரணாகதி
Aug 2012
செப்டம்பர் 8, 2012 அன்று மாலை 4.00 மணிக்கு மில்பிடாஸ் சாயி மந்திரில் (1221 California Circle, Milpitas, CA-95035) சுதா ராஜகோபாலனும் அவரது குழுவினரும்... மேலும்...
பார்வையற்றோருக்கு உதவ ஹரிகதை
Jul 2012
செப்டம்பர் 8, 2012 அன்று மாலை 4.00 மணிக்கு மில்பிடாஸ் சாயி மந்திரில் (1221 California Circle, Milpitas, CA-95035) திருமதி சுதா ராஜகோபாலனும் அவரது குழுவினரும்... மேலும்...
நியூ ஜெர்சி: தமிழ் மெல்லிசை
Jul 2012
ஜூன் 16, 2012 அன்று கிராஸ்ரோட்ஸ் நடுநிலைப்பள்ளி அரங்கத்தில் இசைஞானி இளையராஜாவுக்கு சமர்ப்பணமாக உற்சாகமான மெல்லிசைக் கச்சேரி ஒன்று நடந்தேறியது. மேலும்...
மாசசூசெட்ஸ்: வைகாசி விசாகம்
Jul 2012
ஜூன் 2, 2012 அன்று ஆஷ்லாந்திலுள்ள (மாசசூசெட்ஸ்) ஸ்ரீலக்ஷ்மி கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. சுப்பிரமணிய பூஜை, பூர்வாங்கபூஜை... மேலும்...
சான் ஹோசே: பாலாஜி கோவில் கும்பாபிஷேகம்
Jul 2012
2012 மே 30ல் தொடங்கி ஜூன் 3 வரை, சான் ஹோசேவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ பாலாஜி ஆலயத்தின் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முதல் நாள் கணபதி-வாஸ்து ஹோமத்துக்குப் பின்... மேலும்...
மேகலா நீலகண்டன்: இசை அரங்கேற்றம்
Jul 2012
மே 26, 2012 அன்று குரு லதா ஸ்ரீராமின் ஸ்ரீலலிதகான வித்யாலயா மாணவி மேகலா நீலகண்டனின் கர்நாடக இசை அரங்கேற்றம் சான் ரமோனில் உள்ள டோயெர்டி வேல்லி நிகழ்கலை மையத்தில்... மேலும்...
 First Page   Previous (Page 62)  Page  63  of  79   Next (Page 64)  Last (Page 79)





© Copyright 2020 Tamilonline