Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
நிகழ்வுகள் (Community Events - Previews & Reviews)
All | By Organization | By Year
 
 First Page   Previous (Page 207)  Page  208  of  238   Next (Page 209)  Last (Page 238)
சான் பிரான்சிஸ்கோ பன்னாட்டு நடன விழா
Jul 2005
ஜூன் 11, 2005 அன்று பிரபல சான் பிரான்சிஸ்கோ பன்னாட்டு நடன விழா (Ethnic Dance Festival) நித்யா வெங்கடேஸ்வரனின் பரதநாட்டியத்தோடு பேலஸ் ஆ·ப் ·பைன் ஆர்ட்ஸில் துவங்கியது. மேலும்...
மாதா அமிர்தானந்தமயி அமெரிக்க வருகை
Jun 2005
ஜூன் 2, 2005 முதல் ஜூலை மாத இறுதிவரை ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி அவர்கள் அமெரிக்கா மற்றும் கனடாவின் பல ஊர்களுக்கு வருகை தர இருக்கிறார். மேலும்...
சைப்ரஸ் திருக்குறள் பரதநாட்டியம்
Jun 2005
ஜூன் 26, 2005 அன்று சைப்ரஸ் கல்லூரி (சைப்ரஸ், கலி.) வளாகத்தில் சாந்தா மற்றும் வி.பி. தனஞ்சயன் வழங்கும் திருக்குறள் பரதநாட்டியம் நடைபெறும். இதில் பத்மராஜா சகோதரிகளான கவிதா, மீரா மற்றும் அஞ்சனா நடனமாடுவர். மேலும்...
கிரேடர் துல்சா இந்துக் கோவில் மஹா கும்பாபிஷேகம்
Jun 2005
கிரேடர் துல்சா இந்துக் கோவிலின் (16943, E 21 Street, Tulsa, OK 74134) மஹா கும்பாபிஷேகமும் பிராணப் பிரதிஷ்டையும் ஜூன் 9 முதல் 12 வரை நடைபெறும். மேலும்...
சிகாகோவில் மெல்லிசை மழை
Jun 2005
ஜூலை 9, 2005 அன்று சிகாகோ தமிழ்ச் சங்கம் தனது 31-ம் ஆண்டுவிழாவைக் கொண்டாடும். அந்த விழாவின் போது மேடையில் பொழிய இருக்கிற தமிழ் சினிமா மெல்லிசை மழையில்... மேலும்...
உதவும் கரங்கள் வழங்கிய கலாட்டா 2005!
Jun 2005
மே 7, 2005 அன்று உதவும் கரங்கள் 'கலாட்டா 2005'ஐ வழங்கியது. சபோட் கல்லூரியில் நடைபெற்ற இந்தத் திருவிழா காலை முதல் இரவுவரை அனைவரையும் மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்தது. மேலும்...
ஸ்ருதிஸ்வரலயா: கலாசார மாலை
Jun 2005
ஏப்ரல் 23, 2005 அன்று 'சம்ஸ்கிருதி மாலா' (கலாசார மாலை) என்ற இசை, நடன நிகழ்ச்சியை ஸ்ருதிஸ்வரலயா கொண் டாடியது. காலை 9 மணிக்குத் தொடங்கி இரவு 9 மணி வரை நடத்தப்பட்டது இதன் சிறப்புகளில் ஒன்று. மேலும்...
சங்கீதா அண்ணாமலை நாட்டியம்
Jun 2005
ஏப்ரல் 24, 2005 அன்று புஷ்பாஞ்சலி நாட்டியப் பள்ளியின் செல்வி சங்கீதா அண்ணாமலை அளித்த நாட்டிய நிகழ்ச்சி கப்பர்லி கலையரங்கில் நடந்தேறியது. சங்கீதா, மீனா லோகனின் மாணவி ஆவார். இது கன்கார்டு முருகன் கோவிலுக்கு நிதி திரட்டும் பொருட்டு நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஆகும். மேலும்...
சங்கீதாவின் வயலின் அரங்கேற்றம்
Jun 2005
ஏப்ரல் 24, 2005 அன்று சங்கீதாவின் வயலின் இசை அரங்கேற்றம் மாலிபு கோவில் (லாஸ் ஏஞ்சலஸ்) கலையரங்கில் நடைபெற்றது. இவர் லக்ஷ்மிநாராயணா இசைப்பள்ளியின் மாணவி. அன்று இவரது பிறந்த நாளும் ஆகும். மேலும்...
பர்க்கெலியில் தமிழ்நாட்டுக் கோவில்கள் கருத்தரங்கு
Jun 2005
தமிழ் நாட்டுக் கோவில்களைப் பற்றிய கருத்தரங்குகளில் பங்கேற்பது மிக அரிய வாய்ப்பு. மேலும்...
அமிருதவர்ஷிணியின் கீபோர்டு இசை
May 2005
'ஸ்பிரிங் நெக்டர்' நிறுவனத்தின் ஆதரவோடு அமிருதவர்ஷிணி முரளி கிருஷ்ணன் மே 14, 2005 அன்று மாலை 5:00 மணிக்கு ஹுவர் ஜூனியர் மிடில் பள்ளிக் கலையரங்கத்தில்... மேலும்...
சுனாமி நிவாரண நிதி: பண்டிட் விஸ்வமோகன் பட் வீணையிசை
May 2005
மே 8, 2005 ஞாயிறு அன்று மாலை 3 மணி முதல் 6 மணி வரை, 'பத்மஸ்ரீ' பண்டிட் விஸ்வமோகன் பட் அவர்களின் வீணைக் கச்சேரி ஒன்றை மாதா அமிர்தானந்தமயி தலைமை மையம் (M.A. Center) ஏற்பாடு செய்துள்ளது. மேலும்...
 First Page   Previous (Page 207)  Page  208  of  238   Next (Page 209)  Last (Page 238)





© Copyright 2020 Tamilonline