பூஜை முடியும்வரை காத்திருங்கள்!
Jan 2018 ஒரு குருவிடம் சீடர்கள் பலர் இருந்தார்கள். ஒருநாள் அவர்களிடம் குரு, "நீங்கள் பூஜை அல்லது தியானம் செய்யும்போது, எந்தத் தடங்கல் வந்தாலும் கவனம் சிதறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்" என்று கூறினார். மேலும்...
|
|
எளிய வழி
Dec 2017 ஒரு ஊரில் பணக்காரர் ஒருவர் இருந்தார். அவருடைய மகளுக்கு மூக்கு சப்பையாக இருந்தது. அவர் தன் மகளை மணமுடித்துக் கொடுக்க விரும்பினார். வந்த எல்லோரும் அவருடைய பணத்துக்கு ஆசைப்பட்டார்களே... மேலும்...
|
|
கடவுளின் பார்வைக் கோணத்தை அறிவாயா?
Nov 2017 நான்கு நண்பர்கள் சேர்ந்து பருத்தி வியாபாரம் தொடங்கினார்கள். பருத்திப் பொதிகளை ஒரு குடோனில் அடுக்கி வைத்தனர். பருத்தி விதைகளைத் தின்பதற்காக அங்கே எலிகள் படையெடுத்தன. அவற்றை விரட்டுவதற்கென்று... மேலும்...
|
|
எதற்குக் கிடைத்தது மரியாதை?
Oct 2017 ஒரு கிராமத்தில் இரண்டுபேர் இருந்தார்கள். அதில் ஒருவர் வெளியூர் போவதானால் குதிரையில்தான் போவார். மற்றொருவர் நடந்து போவார், ஆனால் கையில் ஒரு தலையணையை எடுத்துக்கொண்டு போவார். ஒருநாள் இருவரும்... மேலும்...
|
|
|
உலகுக்கு வண்ணம் பூச முடியாது
Aug 2017 ஓர் ஊரில் ஒரு பெரிய கோடீஸ்வரர் இருந்தார். அவர் வயிற்றுவலி, தலைவலியால் மிகவும் துன்பப்பட்டார். மிகப்பெரிய மருத்துவ நிபுணர்கள் குழு ஒன்று அவரைப் பரிசோதித்தது. அவர் வண்டி வண்டியாக... மேலும்...
|
|
ஒரு கெட்ட பழக்கத்தையாவது விடு
Jul 2017 தீயவன் ஒருவன் தனக்கு மந்திரதீட்சை தரும்படிக் கேட்டு ஒரு குருவிடம் சென்றான். குரு அவனிடம் குறைந்தபட்சம் ஒரே ஒரு கெட்ட பழக்கத்தையாவது விடும்படிக் கூறினார். மேலும்...
|
|
இப்பொழுது என்ன அவசரம்!
Jun 2017 ஒரு சிற்றூரில் நடுத்தரக் குடும்பம் ஒன்றைச் சேர்ந்த கணவனும் மனைவியும் வசித்து வந்தனர். கணவனுக்கு தெய்வத்தை வணங்குகிற வழக்கம் இல்லாமல் இருந்தது. மேலும்...
|
|
நகரமே அழுத கதை!
May 2017 ஆன்மீக சாதனையானாலும் சரி, உலக வாழ்க்கையானாலும் சரி, இது எனக்கு நல்லதா என்பதைத் தீர யோசித்து, திருப்தி அடைந்த பிறகே அடியெடுத்து வைக்கவேண்டும். இல்லையென்றால், ஒரு நகரமே அழுத கதைபோல... மேலும்...
|
|
என் பிரியமான பக்தனுக்கு...
Apr 2017 நான் எவ்வூரையும் சேர்ந்தவனல்ல. கடினமாக உழைத்து எனது ரொட்டியை நான் சம்பாதிக்கிறேன். நான் நாமஸ்மரணம் என்னும் சாதனை ஒன்றுமட்டுமே செய்கிறேன். அது என் இதயத்தைத் தூய்மையாக்கி அன்பாலும்... மேலும்...
|
|
பக்தன்
Mar 2017 சிறந்த பக்தையான ஒரு குடும்பப் பெண்மணி இருந்தாள். அவளது கணவனோ ஒருபோதும் கடவுள் பெயரை உச்சரித்ததே கிடையாது, கோவிலுக்குச் சென்றதில்லை, மகான்களை தரிசித்ததில்லை. மனைவிக்கு இது... மேலும்...
|
|
அசையாத நம்பிக்கை வேண்டும்
Feb 2017 ஒரு சிறிய கிராமத்தில் ஒரு தாயும் மகனும் வாழ்ந்து வந்தனர். மகனுக்கு இரண்டு வயதாக இருந்தபோது தந்தை இறந்துவிட்டார். தன் மகனை வளர்த்துப் படிக்க வைப்பதற்காக அந்தத் தாயார் மிகவும் சிரமப்பட்டுப்... மேலும்...
|
|