மதுவந்தி |
|
 |
|
|
|
|
|
|
|
மதுவந்தி படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம் |
|
|
|
 |
மக்கள் திலகமா? நடிகர் திலகமா? - (Aug 2003) |
பகுதி: சினிமா சினிமா |
மறைந்த நடிகர்திலகம் சிவாஜிகணேசனின் பேரன் ஜூனியர் சிவாஜி துஷ்யந்த் நடிக்கும் 'சக்சஸ் சக்சஸ்' படத்தின் படப்பிடிப்புகள் துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மேலும்... |
| |
|
 |
அருண்குமாரின் ஜனனம் - (Aug 2003) |
பகுதி: சினிமா சினிமா |
விஜயகுமார், மஞ்சுளா தம்பதிகளின் பிள்ளைகள் அனைவரும் சினிமாவில் முகம் காட்டியவர்கள். மருமக்களும் சினிமாத்துறை சார்ந்தவர்கள்தான். மேலும்... |
| |
|
 |
'உன்னை பார்த்த நாள்முதல்...' - (Aug 2003) |
பகுதி: சினிமா சினிமா |
ரங்கீலா உட்படத் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்த ரசூல் தமிழ்த் திரையுலகில் இயக்குனராக அறிமுகாகிறார். மேலும்... |
| |
|
 |
வேலுபிரபாகரன் 'காதல் அரங்கம்' - (Aug 2003) |
பகுதி: சினிமா சினிமா |
இதுவரை 'கடவுள்', 'புரட்சிக்காரன்' என்று பகுத்தறிவுப் பிரச்சாரப் படங்களை எடுத்துக் கொண்டிருந்த வேலுபிரபாகரன் தற்போது புதுமுகங்களை வைத்து... மேலும்... |
| |
|
 |
இசைக் கலைஞர்களின் சங்கமம் - (Aug 2003) |
பகுதி: சினிமா சினிமா |
பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் ஒரு படத்தைத் தயாரித்து வருகிறார். 'உன்னைச் சரணடைந்தேன்' என்ற பெயரில் உருவாகிவரும் இந்தப் படத்தில் எஸ்.பி.பியின் மகன் சரணும்... மேலும்... |
| |
|
 |
பீஷ்மர் போலீஸ் ஸ்டோரி - (Aug 2003) |
பகுதி: சினிமா சினிமா |
தேவயானி ராஜ்குமாரன் தம்பதியினர் காதலுடன் என்ற படத்தைத் தயாரித்தனர். இந்த தம்பதியினர் வரிசையில் தற்போது ப்ரியாராமன் ரஞ்சித் தம்பதியினர் 'பீஷ்மர்' என்ற படத்தைத் தயாரிக்க இருக்கின்றனர். மேலும்... |
| |
|
 |
இன்னொரு விக்ரம் - (Aug 2003) |
பகுதி: சினிமா சினிமா |
இயக்குனர் விக்கிரமன், நடிகர் விக்ரமுக்கு பிறகு இன்னொரு விக்ரம் தமிழ் சினிமாவுக்கு வந்தாச்சு. இந்த விக்ரம் 'அலை' பட இயக்குனர். மேலும்... |
| |
|