சிவக்குமார் நடராஜன் |
|
 |
|
|
|
|
|
|
|
சிவக்குமார் நடராஜன் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம் |
|
|
|
 |
தார்மீகக் கடமையாற்றுவோம்... - (Oct 2006) |
பகுதி: ஆசிரியர் பக்கம் |
அமெரிக்கக் கனவில் இந்த மண்ணில் அடியெடுத்து வைத்துள்ளவர்கள் நாம். படிப்பதற்கும், வேலை வாய்ப்பின் காரணமாகவும் இந்நாட்டிற்கு இடம் பெயர்ந்து, நிரந்தரமாக தங்குபவர்களாக அடுத்த படிக்குச் சென்று... மேலும்... |
| |
|
 |
திரு காமேஸ்வரன் சிவமணி - (Oct 2006) |
பகுதி: அஞ்சலி |
நம் வளைகுடா பகுதியில் சிவமணி மாமா என்று அன்புடன் அழைக்கப்பட்ட, திரு காமேஸ்வரன் சிவமணி அவர்கள், 1973-ம் வருடம் அமெரிக்காவிற்கு வந்தார். தன் குடும்பத்துடன் வளைகுடா பகுதிக்கு 1986-ம் வருடம் குடிபெயர்ந்தார். மேலும்... |
| |
|
 |
உயரும் உலக வெப்பம் - (Sep 2006) |
பகுதி: ஆசிரியர் பக்கம் |
இந்த பூமியின் மேற்பரப்பின் சராசரி வெப்பம் கடந்த நூறு ஆண்டுகளில் ஒரு டிகிரி பாரன்ஹீட் உயர்ந்திருக்கிறது. குறிப்பாக கடந்த முப்பது ஆண்டுகளில், இந்த உயற்சியின் விகிதம், மற்ற ஆண்டுகளை விட மூன்று மடங்கு அதிகமாக இருந்திருக்கிறது. மேலும்... |
| |
|
 |
மும்பையும் தீவிரவாதமும்... - (Aug 2006) |
பகுதி: ஆசிரியர் பக்கம் |
நாமே நடித்து நாமே பார்த்து நாமே துன்பப்படும் இந்த கொடூர நாடகத்தை இன்னும் எத்தனை முறை மேடை ஏற்றப் போகிறோம்? யாருக்கு வெற்றி இதில்? இது எங்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்காது என்று மீண்ட மும்பைவாசிகளுக்கு நிச்சயம் வெற்றி. மேலும்... |
| |
|
 |
தில்லை க. குமரன் - (Aug 2006) |
பகுதி: சாதனையாளர் |
இந்த வருடம், அமெரிக்கத் தமிழ் சங்கப் பேரவையின் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார், திரு தில்லை க. குமரன். இவர், வளைகுடா தமிழ் மன்றத்தின் தலைவராக உள்ளவர். அனைத்து அமெரிக்கத் தமிழ் சங்கங்களை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து, ஒருங்கிணைக்கச் செய்யும்... மேலும்... |
| |
|
 |
நல்வாழ்வு திரும்பும் என்ற நம்பக்கையில்... - (Jul 2006) |
பகுதி: ஆசிரியர் பக்கம் |
தென்றலின் ஆசிரியர் பக்கத்தை எழுதும் பொறுப்பை எனக்கு அளித்ததற்கு எனது நன்றி. இப்பக்கம் தென்றல் படிக்கும் அனைத்து தரப்பினரது எண்ணத்தையும், நம்மைச் சுற்றி நடக்கும் செய்திகள்... மேலும்... |
| |
|