| நிருபமா மாடபூஷி |
|
 |
|
|
|
|
|
|
|
| நிருபமா மாடபூஷி படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம் |
|
|
|
 |
நன்மை பயக்கும் எனின் - (Apr 2026) |
| பகுதி: சிறுகதை |
ஹோப்வெல் கேன்சர் சென்டருக்குள் நுழைந்தேன். வரவேற்பு மேஜையில் போன வாரம்தான் புதிதாகச் சேர்ந்த ஜோசஃப், இடது முன்கை முழுவதும் வெகு நுணுக்கமாக வரைந்த கம்பீரமான பெரிய சிங்கமுக டாட்டூவோடு அமர்ந்திருந்தான். மேலும்... |
|
| |
|
 |
கண்ணோட்டம் - (Jan 2025) |
| பகுதி: சிறுகதை |
இன்றைக்கும் அவசரம். மணி எட்டு. வேலைக்கு நேரமாகி விட்டது. வெளியே வாஷிங்டன் நகரத்துக்கே உரித்தான ஐஸும் மழையும் சேர்ந்த கலவை வானிலிருந்து சரம் சரமாகக் கீழிறங்கி சாலைகளை மூடிக் கொண்டிருந்தது. மேலும்... |
|
| |
|