நாட்டியம்: 'தாயும் சேயும்' அரங்கேற்றம்: ஸ்ரீநிதி கலைச்செல்வன் அரங்கேற்றம்: பிரதீபா ஸ்ரீராம் அரங்கேற்றம்: சரஸ்வதி காசி அரங்கேற்றம்: ரூபா ராமநாதன் அரங்கேற்றம்: ஹர்ஷா ஐயர் நிருத்யநிவேதன்: "Dance of Joy" டெட்ராய்ட்: தமிழ்ப்பள்ளி விழா போலிங்புரூக்: நினைவேந்தல்
|
 |
மேரியட்டா தமிழ்ப்பள்ளி: சுதந்திர தினவிழா |
   |
- உமா பாபா | செப்டம்பர் 2014 |![]() |
|
|
|
 |
 |
ஆகஸ்டு 17, 2014 அன்று மேரியட்டா தமிழ்ப்பள்ளி சுதந்திர தினவிழா கொண்டாடியது. இந்திய விடுதலைக்காகப் பாடுபட்ட தலைவர்களையும், தியாகிகளையும் நினைவுகூரும் வகையில் குழந்தைகள் சுதந்திர தின அணிவகுப்பில் பங்கேற்றனர். பள்ளி முதல்வர் திரு. முரளிதரன் சுந்தரேசன் வரவேற்றுப் பேசினார்.
மாணவர்கள் வெவ்வேறு சுதந்திரப் போராட்டத் தலைவர்கள் போல் உடையணிந்து, பேசியும், நடித்தும் காட்டியது அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது. திருமதி. தீபா ஸ்ரீராம் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். விழாவின் இறுதியில் இனிப்புகள் வழங்கப்பட்டன. தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவடைந்தது. |
|
உமா பாபா, மேரியட்டா, ஜார்ஜியா |
|
 |
More