கார்த்திகைப் பேரழகி குருப்ரசாத் வெங்கடேசன் கவிதைகள்
|
 |
கீர்த்தனாவுக்குக் கல்யாணம் |
   |
- ஜெயா மாறன் | ஜனவரி 2014 |![]() |
|
|
|
 |
 |
தோழியின் மகள் கீர்த்தனாவுக்குக் கல்யாணம்! தீபாவளிக் கொண்டாட்டத்தின் முக்கிய உரையாடல் இதுதான்!
பையனுக்கு, ஹார்வர்டில் M.S. படிப்பிருக்கு! மைக்ரோசாஃப்டில் வேலையிருக்கு!
பதினைந்து ஆண்டுகளில் தந்தை பெற்ற உயர்பதவி ஐந்தே ஆண்டுகளில் இவனுக்கு! பெரியோரை மதிக்கும் பண்பிருக்கு! கீர்த்தனாவுடன் நல்ல புரிதல் இருக்கு!
ஒரளவு தமிழ்கூடப் பேசத் தெரிஞ்சிருக்கு! ஆறடி உயரமும் அழகுமிருக்கு! எங்களுக்கெல்லாம் பிடிச்சிருக்கு!
இத்தனைக்கும் மேல், "அவங்களும் எங்கள் சாதி" என்றதுதான் கேட்டோரைக் கவர்ந்தது. |
|
ஜெயா மாறன், அட்லாண்டா, ஜார்ஜியா |
|
 |
More
கார்த்திகைப் பேரழகி குருப்ரசாத் வெங்கடேசன் கவிதைகள்
|
 |
|
|
|
|
|