பிரித்து நடப்பெற்ற கன்று
|
 |
பருவம் திரும்பியது |
   |
- பழமைபேசி | ஜூலை 2013 |![]() |
|
|
|
 |
 |
அவசரகால உதவிக்காய் நான்கு பேர் சென்றதில் ஒருவரின் இரத்தம் மட்டுமே பொருந்தி இருக்க மற்ற மூவரின் முகம் வாட்டமெடுத்தது கண்டு சொல்கிறாள் அவள், கவலைப்படாதீங்க மாமா நான் வீட்டுக்கு வந்தப்புறம் நாமெல்லாம் விளாடலாம். குழந்தையாயினர் மூவரும்! |
|
பழமைபேசி, சென்டர்வில், டென்னசி |
|
 |
More
பிரித்து நடப்பெற்ற கன்று
|
 |
|
|
|
|
|