| தென் கலிபோர்னியா தமிழ் மன்றம் ஆண்டு விழா சத்குரு ஜக்கி வாசுதேவ் லாஸ் ஏஞ்சலஸ் வருகிறார்
 சான் டியேகோ தீபாவளி
 அட்லாண்டாவில் 'Enchanted Snowwhite' நாட்டிய நாடகம்
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | விரிகுடாப் பகுதியில் கோபிநாத் |    |  
	                                                        | - சாந்தி ![]() | ![]() அக்டோபர் 2011 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
	|  | 
											
	|  | 
											
												| அக்டோபர் 30, 2011 ஞாயிறு மாலை 4.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரை, Indian Community Center Auditorium, Milpitas, CA என்ற இடத்தில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியாக விஜய் டி.வி. நீயா, நானா புகழ் 
 கோபிநாத் வழங்கும் சிறப்பு விவாத அரங்கம் ஒன்று 'Arima Entertainment' குழுவினரால் நடத்தப்பட இருக்கிறது. இந்த விவாத அரங்கம், 'பொறுப்புத்தன்மை உள்ள வாழ்க்கையைக் கற்றுக் கொடுப்பது இந்திய வாழ்க்கை முறையா?
 
 அமெரிக்க வாழ்க்கை முறையா?' என்ற தலைப்பில் நடைபெறும்.
 
 அரங்கத்தில் பேச விரும்பினால் வி. ரமேஷ் அவர்களை 408-605-7112 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
 
 மேற்கொண்டு தகவல்களுக்கு: www.arimausa.com.
 மின்னஞ்சல் தொடர்புக்கு info@arimausa.com
 | 
											
												|  | 
											
											
												| சாந்தி, கலிஃபோர்னியா
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 தென் கலிபோர்னியா தமிழ் மன்றம் ஆண்டு விழா
 சத்குரு ஜக்கி வாசுதேவ் லாஸ் ஏஞ்சலஸ் வருகிறார்
 சான் டியேகோ தீபாவளி
 அட்லாண்டாவில் 'Enchanted Snowwhite' நாட்டிய நாடகம்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |