விஜயின் ஐம்பதாவது படம் புதுமுகங்களின் 'புகைப்படம்' தீவிரவாதத்தைப் பற்றிப் பேசும் 'நிமிடங்கள்' கலிபோர்னியா நாயகனின் 'கதை' ஹாலிவுட் படத்தில் ரம்பா வீரசோழன் திகில்படம் 'பவுர்ணமி நாகம்'
|
 |
ஜெயம் ரவியின் 'தில்லாலங்கடி' |
   |
- | செப்டம்பர் 2009 |![]() |
|
|
|
 |
தெலுங்கில் ரவிதேஜா, இலியானா, ஷாம் ஆகியோரின் நடிப்பில் வெற்றியடைந்த படம் 'கிக்'. இப்படம் தமிழில் தயாராகிறது. 'தில்லாலங்கடி' எனப் பெயர் சூட்டப்பட்டிருக்கும் இப்படத்தில் ஜெயம் ரவி கதாநாயகன். ஜோடியாகத் தமன்னா. ஜெயம் ரவியின் சகோதரர் ஜெயம் ராஜா இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசை. வடிவேலு, பிரபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜெயம் ரவியின் 'பேராண்மை' வெளியாக உள்ள நிலையில், அடுத்து அவர் கதாநாயகனாக நடிக்கும் படம் இது. |
|
அரவிந்த் |
|
 |
More
விஜயின் ஐம்பதாவது படம் புதுமுகங்களின் 'புகைப்படம்' தீவிரவாதத்தைப் பற்றிப் பேசும் 'நிமிடங்கள்' கலிபோர்னியா நாயகனின் 'கதை' ஹாலிவுட் படத்தில் ரம்பா வீரசோழன் திகில்படம் 'பவுர்ணமி நாகம்'
|
 |
|
|
|
|
|