| ValueCom online 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | இணையம்.காம் |    |  
	                                                        | - ![]() | ![]() செப்டம்பர் 2001 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												|  தமிழ் சார்ந்த அனைத்துத் தகவல்களுக்குமான இணைப்புத் தளமாக இந்தத் தளம் விளங்குகிறது. பிற தளங்களின் இணைய முகவரியை மறந்த விட்டவர்கள் இந்தத் தளத்திலிருந்து தான் விரும்பும் தளத்துக்குச் செல்வதற்கான இணைப்புக்கள் உள்ளன. (அதற்காக இணையம் டாட் காமின் முகரியை மறந்து விட்டால்!!!!) 
 இணையத் தொழில்நுட்ப வருகையின் பயனை மிகச் சரியாக இந்தத் தளம் பயன்படுத்தியிருக்கிறது. இதில் முழுக்க முழுக்க தமிழ் தொடர்பாக வந்துள்ள அனைத்துத் தளங்கள் பற்றியும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
 
 சென்னை சார்ந்த இணையத் தளங்களின் பட்டியல் தரப்பட்டுள்ளது. மதுரையைச் சார்ந்த தளங்களின் இணைப்புகளும் தரப்பட்டுள்ளன. தமிழின் மிகச் சிறந்த இணையத் தளங்களாகச் சிலவற்றைப் பட்டியலிட்டுள்ளார். தமிழ் எழுத்துருக்களை இறக்கிக் கொள்ள ஏதுவான தளங்களுக்கு இணைப்புத் தரப்பட்டுள்ளது.
 
 தமிழ்த் தேடுதல் எந்திரங்கள், தமிழ் அமைப்புக்களின் இணையத் தளங்கள், தமிழிலக்கியம், தமிழ்ச் செய்திகள், தமிழ்ப் பத்திரிகைகள், தமிழ்நட்டு அரசின் அதிகாரப் பூர்வமான இணையத் தளங்கள், தமிழ்ச் சினிமா, தமிழ் இசை, பயண இணையத்தளங்கள், தமிழ் வலையாடல், தமிழ் இணையப் பத்திரிகைகள், தமிழ்த் தொலைக்காட்சி போன்றவைகளுக்கு இணைப்பு தரப்பட்டுள்ளது.
 
 தமிழ்நட்டிலுள்ள ஊர்களின் விவரங்கள் குறித்த இணையத் தளங்களுக்கான இணைப்பு தரப்பட்டுளளது. மாவட்டங்கள் வாரியாகப் பிரிக்கப்பட்டுத் தரப்பட்டுள்ளது. சென்னை சார்ந்த வியாபார சம்பந்தமான இணையத் தளங்களும் உள்ளன.
 
 ஜோதிடம், இலவச மின்னஞ்சல், விளையாட்டு, தேடுதல் எந்திரங்கள், வங்கிகளின் இணையத்தளங்கள், வேலைவாய்ப்புத் தளங்கள், ஆட்டோ மொபைல்ஸ், மின் வர்த்தகம் போன்றவைகளுக்கான இணைப்புக்கள் தரப்பட்டுள்ளன.
 
 தனித்தனியாக ஒவ்வொரு இணையத்தளங்களின் முகவரியையும் ஞாபகம் வைத்திருக்க முடியாதவர்களுக்காகவும், தனிப்பட்டு ஒவ்வொரு துறையிலுமுள்ள இணைய தளங்களை அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கும் மிகவும் உபயோகமான தளம் இணையம் டாட் காம்.
 
 http://www.inaiyam.com
 
 தமிழ்நாடு அரசுத் தளங்கள்
 
 http://www.tidel.net
 http://www.tidco.com
 http://www.welcometacid.com
 http://www.tamilnadutelecom.com
 http://www.agrofest.com
 http://www.tamilnadutourism.com
 
 *****
 
 தமிழிசைத் தளங்கள்
 
 http://www.rahmanline.com
 http://www.raajangahm.com
 http://www.oliyumolyum.com
 http://www.swara.com
 http://www.swara.com
 http://www.tamilisai.com
 http://www.tamilsongs.com
 
 *****
 
 தமிழ் வலையாடல் (Chat) தளங்கள்
 
 http://www.tamilweb.com
 http://www.tamilchatworldworld.com
 http://www.tamilworld.com
 http://www.webveda.com
 http://www.tamilmovies.com
 
 *****
 | 
											
												|  | 
											
											
												| வங்கிகளின் இணைய முகவரிகள் 
 http://www.kvb.co.in
 http://www.pnbindia.com/
 http://www.hdfcbank.com
 http://syndicatebank.com
 http://www.corpbank.com
 http://www.vijayabank.com
 http://www.statebankofindia.com
 http://www.citibank.com
 
 *****
 
 மின் வணிகம்
 
 http://www.rupeesaver.com
 http://www.gili.com
 http://www.sifi.com
 http://www.dovecd.com
 http://www.fabmart.com
 http://www.rediff.com
 http://www.chennaibazzar.com
 http://www.skumars.com
 http://www.eindia.com
 http://www.anytamil.com
 
 *****
 
 தமிழ்நாட்டு ஊர்கள்
 
 http://www.courtallam.com
 http://www.dindigul.com
 http://www.kanyakumari.com
 http://www.karaikudi.com
 http://www.kovilpatti.com
 http://www.pudukottai.com
 http://www.rajapalayam.com
 http://www.sattur.net
 http://www.sivakasi.com
 
 *****
 
 வேலைவாய்ப்புத் தளங்கள்
 
 http://www.morganbank.co.au
 http://www.naukri.com
 http://www.jobkhoj.com
 http://www.careermosaic.com
 http://www.jobs.com
 http://www.southindiajobs.com
 http://www.jobsdb.com
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 ValueCom online
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |