| 
											
											
											
												
                                                    
                                                    
                                                        
	                                                        | கீழேயுள்ள கேள்விகளுக்கு சரியான பதிலை, கொடுக்கப்பட்டுள்ள கட்டத்திற்குள் இருந்து கண்டுபிடியுங்கள். | 
	                                                            | 
                                                         
                                                        
	                                                        -  | ஜூலை 2003 |![]()  | 
	                                                         | 
                                                         
                                                        
	                                                        | 
                                                                 
                                                                
                                                                
	                                                         | 
                                                         
                                                     
                                                    
												 | 
                                            
                                            
											
											
												(கேள்விக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அம்புக்குறிகள், சொற்கள் அமைந்துள்ள திசையைக் குறிக்கும். சொற்களைக் கண்டுபிடித்து அதை எழுதிப்பாருங்கள்)
  (Add image)
  1. விளக்கில் தெரிவது 2. உடலில் காயம்பட்டால் உண்டாவது 3. இரும்பில் ஒட்டிக் கொள்வது 4. மழை மேகத்தைக் கண்டால் இது ஆடும். 5. நரகத்தின் எதிர்ச்சொல் 6. இங்கு எப்போதும் அலையடித்துக் கொண்டே இருக்கும். 7. வாரத்தின் ஓய்வு நாள் 8. இந்துக்களின் மிக முக்கிய புண்ணியதலம். | 
											
											
												| 
 | 
											
											
											
												| விடைகள்:1. சுடர்  2. வலி  3. காந்தம்  4. மயில்  5. சொர்க்கம்  6. கடல்  7. ஞாயிறு  8. காசி | 
											
											
												 | 
											
											
											
												 | 
											
											
											
												 | 
											
                                            
												| 
												
												
												 | 
											
                                            
											
											
                                            
												 | 
											
											
												| 
													
													
																											
												 | 
											
											
												| 
													
												 |