'கடல்பூக்கள்'...
முரளி, மனோஜ் ஆகியோருடன் புதுமுகங்கள் பிரீதீக்ஷா, சிந்து, உமா அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் ஜனகராஜ், வடிவேலு, வையாபுரி, ஜோதி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். 2000 ஆம் ஆண்டின் சிறந்த திரைக் கதைக்கான விருதை பாரதிராஜாவுக்குப் பெற்றுத் தந்திருக்கிறது, இப் படம். |