காதல் வைரஸ் ரெடி டேக் குடிமகள்கள் தோஸ்த் ரெடி டேக் டிசம்பர் குளிரில் நடிக்க வந்தான் கதைகளின் கலகக்காரன் கே. பாலசந்தர் ப்ரண்ட்ஸ் - திரைப்பட விமர்சனம் மின்னலே - திரைப்பட விமர்சனம்
|
 |
உடான்ஸ் |
   |
- தேனீ | மார்ச் 2001 |![]() |
|
|
|
'களவும் கற்று மற' படத்தில் தியேட்டரில் பிளாக் டிக்கெட் விற்பவராக நடிக்கிறார் பிரபு தேவா. இவர் எதற்காகக் களவாட கற்றுக்கொண்டார், பிறகு அதை மறக்க நினைக்கிறார் என்பதைக் காதல் பின்னணியோடு சொல்லியிருக்கிறார். பிரபு தேவாவின் நடனத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுவரும் இப்படத்தில் டான்ஸ் மாஸ்டர் ராஜு சுந்தரம் ஒரு நடனம் ஆடியிருக்கிறார். இவர்களுடன் களமிறங்கி இருக்கும் இன்னொரு மாஸ்டர் கனல் கண்ணன். இவர் ஸ்டண்ட் மாஸ்டர். டி.வி.யில் பாடல்காட்சிகள் ஆடியோவை நிறுத்திவிட்டுப் பார்த்தால் கதாநாயகனும், நாயகியும் ஒரு வகை யுத்த முனைப்போடு செயல்படுவது போலத்தான் இருக்கிறது. இப்போது ஒரிஜினல் சண்டைக்காரரே ஆட வந்திருக்கிறார்.
பார்ப்போம். |
|
தேனீ |
|
 |
More
காதல் வைரஸ் ரெடி டேக் குடிமகள்கள் தோஸ்த் ரெடி டேக் டிசம்பர் குளிரில் நடிக்க வந்தான் கதைகளின் கலகக்காரன் கே. பாலசந்தர் ப்ரண்ட்ஸ் - திரைப்பட விமர்சனம் மின்னலே - திரைப்பட விமர்சனம்
|
 |
|
|
|
|
|