புதிருக்குப் புதியவரா? செய்முறையை அறிய ஜனவரி 2004, பிப்ரவரி 2004 இதழ்களையோ, அல்லது இங்கு பார்க்கவும்.
ஜூலை 2007 குறுக்கெழுத்துப் புதிர் விடைகள்குறுக்காக: 3. அரசு 5. கத்தி முனை 6. வைரி 7. ஊதாரி 8. கருநாகம் 11. செதுக்கிய 12. சேகரி 14. தேவா 16. கும்பிட்டு 17. சிரம்
நெடுக்காக: 1. மகத்தானது 2. உதிரி 3. அனைவரும் 4. சுவை 9. களை கட்டும் 10. தகிக்கும் 13. லிபியா 15. வாசி
ஜூலை 2007 புதிர் மன்னர்கள்
1. வி. சந்திரசேகரன், சன்னிவேல், கலி.
2. விஜயா அருணாசலம், ·ப்ரிமோண்ட், கலி.
3. ஸ்ரீதரன் கிருஷ்ணமூர்த்தி, ·ப்ரிமோண்ட், கலி.
4. மீ. முத்து சுப்ரமண்யம், அட்லாண்டா
5. சுமித்ரா ஜெய்சங்கர், ·ப்ரிமோண்ட், கலி.
6. சிங்காநல்லூர் கணேசன் ·ப்ரிமோண்ட், கலி.
இவர்களில் முதல் மூவர் சார்பில் அவர்கள் வாழும் பகுதியில் உள்ள தமிழ்மன்றத்துக்குத் தென்றல் தலா 10 டாலர் நன்கொடை வழங்கும். அவர்கள் வாழும் பகுதியில் தமிழ்மன்றம் இல்லாத பட்சத்தில், அவர்கள் விரும்பும் தொண்டு நிறுவனத்துக்குத் தென்றல் நன்கொடை வழங்கும்.
புதிர் விடைகள் அடுத்த மாத (செப்டம்பர் 2007) இதழில் வெளிவரும்.