செய்முறை
கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, பெருங்காயம், வெண்ணெய் (அல்லது நெய் அல்லது வெஜிடபிள் ஆயில்), மிளகாய் பொடி ஆகியவற்றை நன்கு கலந்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து மாவை கலக்கவும்.
முள்ளு முறுக்கு அச்சில் இந்த மாவை வைத்து கொதிக்கும் எண்ணெயில் பிழிந்து பொரிக்கவும். இரண்டு புறமும் நன்கு பொரிய வேண்டும். அதனால் முறுக்கைத் திருப்பிப் போட்டு பொரித்தெடுக்கவும்.
சரஸ்வதி தியாகராஜன் |