செய்முறை
ஆப்பிளை தோல் சீவி வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, மிளகாய், பெருங்காயம் ஆகியவற்றை வறுத்து எடுத்து அதிலேயே தோல் சீவிய ஆப்பிளையும் போட்டு வதக்கி எடுத்துத் தேங்காய்,
சிறிது புளி, உப்பு சேர்த்து துவையலாய் அரைக்கலாம்.
நன்றாக இருக்கும். புளிப்பு ஆப்பிளானால் புளி தேவையில்லை.
தங்கம் ராமசாமி |