செய்முறை
ஒரு அடி கனமான வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு மிதமான தியில் வைத்து கடுகு பச்சைமிளகாய் தாளித்து வெண்டைக்காய் துண்டங்ககளை போட்டு பொடியாக நறுக்கிய வெங்காயத் தையும் போட்டு பாதி வதங்கியதும், காரப்பொடி, உப்பு சேர்த்து கலந்து நன்றாக வதக்கவும்.
காரப்பொடிக்கு பதில் மிளகு பொடி சேர்க்கலாம். இது தனி சுவையுடன் இருக்கும்.
சரஸ்வதி தியாகராஜன் |