தெரியுமா?: வண்ணதாசனுக்கு இயல் விருது - 2017 தெரியுமா?: இசைஞானி இளையராஜாவின் அமெரிக்க நிகழ்ச்சிகள் தெரியுமா?: ஜார்ஜியா மாநிலம்: தமிழ் கலாசார வாரம் அறிவிப்பு ஹார்வர்டு தமிழிருக்கை: இலக்கு வெகு அருகே தெரியுமா?: இந்திய அரசின் பத்ம விருதுகள்
|
 |
|
 |
உங்கள் குழந்தைகள் தமிழகத்தில் சேவை செய்வதற்கு உங்களுக்கு ஆர்வமா? ஐந்தாவது வருடமாகத் தொடர்ந்து TNF அமெரிக்கத் தமிழ் இளையோருக்கு Service and Education Internships நடத்தவுள்ளது. “உங்கள் குழந்தைகள், பேரக்குழந்தைகள், இந்தக் கோடை விடுமுறையில் தமிழ்நாட்டிற்குச் செல்லும்போது பள்ளிக்கூடங்களையும் முதியோர் இல்லங்களையும், அனாதை இல்லங்களையும் கண்டு சேவை செய்து அனுபவபூர்வமாகத் தமிழகத்தைப் புரிந்துகொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு” என்கிறார், தன் மகனைச் சென்றவருடம் தமிழகத்திற்கு அனுப்பி வைத்த நியூ ஜெர்சியைச் சார்ந்த திருமதி சத்யா காமேஷ். இது வாழ்வில் தன்னை மாற்றிய இன்டெர்ன்ஷிப் என்கிறார் பென்சில்வேனியாவைச் சார்ந்த பள்ளி மாணவி அனன்யா ராம்.
ஏப்ரல் 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும், இங்கே: internship-application-2018
மின்னஞ்சல்: internship@tnfusa.org |
|
செய்திக் குறிப்பிலிருந்து |
|
 |
More