தெரியுமா?: வண்ணதாசனுக்கு இயல் விருது - 2017 தெரியுமா?: தமிழ்நாடு அறக்கட்டளையின் கோடைக்கால மாணவர் சேவை தெரியுமா?: ஜார்ஜியா மாநிலம்: தமிழ் கலாசார வாரம் அறிவிப்பு ஹார்வர்டு தமிழிருக்கை: இலக்கு வெகு அருகே தெரியுமா?: இந்திய அரசின் பத்ம விருதுகள்
|
 |
|
 |
அண்மையில் பத்மவிபூஷண் பெற்றுள்ள இசைஞானி மேஸ்ட்ரோ டாக்டர் இளையராஜா அவர்கள் மார்ச், ஏப்ரல் மாதங்களில் அமெரிக்கா மற்றும் கனடாவில் இசை நிகழ்ச்சிகளை வழங்க இருக்கிறார். திருமதி கலா ஐயர் அவர்களின் தலைமையில் இயங்கும் 'கலாலயா' இந்த நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்துகிறது.
ஹங்கேரியின் புடாபெஸ்ட் ஆர்க்கெஸ்ட்ரா இதற்குப் பின்னணி இசை வழங்குவது சிறப்பு அம்சமாகும். மனங்கவர்ந்த திரையிசைப் பாடகர்களான சித்ரா, மனோ, ஹரிசரண், ராஹுல் நம்பியார் ஆகியோர் தமது தேன் குரலால் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறார்கள்.
இசைப்பயண விவரம் | ஹூஸ்டன் | மார்ச் 10 | டாலஸ் | மார்ச் 11 | சான் ஹோசே (தெலுங்கு) | மார்ச் 17 | சான் ஹோசே (தமிழ்) | மார்ச் 18 | சிகாகோ | மார்ச் 24 | கனெக்டிகட் | மார்ச் 25 | வாஷிங்டன் டி.சி. (தெலுங்கு) | மார்ச் 30 | வாஷிங்டன் டி.சி. (தமிழ்) | மார்ச் 31 | டொராண்டோ | ஏப்ரல் 1 |
மேலும் விவரங்களுக்கு: வலைமனை: kalalayausa.com தொலைபேசி: Kala Iyer - 510.305.9285 மின்னஞ்சல்: kalaiyer1@yahoo.com |
|
செய்திக்குறிப்பிலிருந்து |
|
 |
More