மினசோட்டா: கோடை பிக்னிக் CCC: அமெரிக்காவில் பாரத தரிசனம் வடகரோலினா: சுதந்திர தினம் அரங்கேற்றம்: நிக்கிலேஷ் பாஸ்கர் டொரண்டோ: சங்க இலக்கியப் பயிலரங்கு வடகரோலினா: பிக்னிக் அரங்கேற்றம்: பல்லவி நாராயணன் அரங்கேற்றம்: ரிதி ரவிச்சந்திரன் அரங்கேற்றம்: ஷ்ரேயஸ் முரளிதரன் BTS: இலக்கிய சந்திப்பு அரங்கேற்றம்: சுருதி சேதுராமன் அரங்கேற்றம்: கிஷன் ஸ்ரீகாந்த் ரெட்மண்ட் தமிழ்ப்பள்ளி ஆண்டுவிழா
  | 
											
											
	  | 
											
												| 
                                                    
                                                    
                                                    
												 | 
                                            
                                            
	  | 
											
	  | 
											
												ஆகஸ்ட் 15, 2015 அன்று இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒஹையோ மாநிலத்தின் கொலம்பஸ் நகரத் தமிழ்நாடு அறக்கட்டளை கிளையின் (TNF-Central Ohio Chapter) சார்பில் நெடுநடை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் இருநூறுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கொலம்பஸ் தமிழ்ச்சங்கம், விந்தியா மற்றும் பல கொலம்பஸ் நகரைச் சேர்ந்த அமைப்புகளின் ஆதரவுடன் நடத்தப்பட்ட இந்நிகழ்வு தமிழரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. நிகழ்ச்சியின் வாயிலாகத் தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்காக TNF-ABC திட்டத்தின்மூலம் உதவும்பொருட்டு கிட்டத்தட்ட $6,000 திரட்டப்பட்டது. 
  TNF-ABC திட்டங்களை நேரில் சென்று பார்த்துவந்த பள்ளி மாணவர்களும், பெரியவர்களும் தமது அனுபவங்களை விவரித்தனர். அடுத்து அன்னையர் தினத்தையொட்டி நாகப்பட்டினம் மாவட்டத்தின் பணி வளர்ச்சியைப் பகிர்ந்துகொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. | 
											
											
												| 
 | 
											
											
											
												தொடர்பு கொள்ள மின்னஞ்சல்: tnf.centralohio@gmail.com இணையதளம்: tnfusa.org/chapter/central-ohio
  மணி பெரியகருப்பன்,  டப்ளின், ஒஹையோ | 
											
											
												 | 
											
											
	  | 
											
												More
  மினசோட்டா: கோடை பிக்னிக் CCC: அமெரிக்காவில் பாரத தரிசனம் வடகரோலினா: சுதந்திர தினம் அரங்கேற்றம்: நிக்கிலேஷ் பாஸ்கர் டொரண்டோ: சங்க இலக்கியப் பயிலரங்கு வடகரோலினா: பிக்னிக் அரங்கேற்றம்: பல்லவி நாராயணன் அரங்கேற்றம்: ரிதி ரவிச்சந்திரன் அரங்கேற்றம்: ஷ்ரேயஸ் முரளிதரன் BTS: இலக்கிய சந்திப்பு அரங்கேற்றம்: சுருதி சேதுராமன் அரங்கேற்றம்: கிஷன் ஸ்ரீகாந்த் ரெட்மண்ட் தமிழ்ப்பள்ளி ஆண்டுவிழா
  | 
											
											
	  | 
											
												 | 
											
                                            
												| 
												
												
												 | 
											
                                            
											
											
                                            
												 | 
											
											
												| 
													
													
																											
												 | 
											
											
												| 
													
												 |