| தெரியுமா?: சயினா: உலக நம்பர் ஒன் தெரியுமா?: வலைப்பதிவர் தேனம்மை லெக்ஷ்மணன்
 தெரியுமா: கணித, அறிவியல் மேதை பாஸ்கரர்
 தெரியுமா?: சாகித்ய அகாதமி மொழிபெயர்ப்பு விருது
 வாசகர்கள் கவனத்துக்கு...
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | தெரியுமா?: தேசிய விருது பெறும் தமிழ்ப் படங்கள் |    |  
	                                                        | - ![]() | ![]() ஏப்ரல் 2015 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
	|  | 
											
	|  | 
											
												| திரைப்படங்களுக்கான தேசிய விருதுகளை சிறந்த துணைநடிகர், சிறந்த பாடலாசிரியர் உட்பட ஏழு பிரிவுகளில் தமிழ்ப் படங்கள் பெற்றுள்ளன. 
 பிரம்மன் இயக்கிய 'குற்றம் கடிதல்' சிறந்த மாநிலமொழிப் படமாகத் தேர்வுபெற்றுள்ளது. தனுஷ்-வெற்றிமாறன் இணைந்து தயாரித்த 'காக்கா முட்டை' சிறந்த குழந்தைகள் படத்திற்கான விருதைப் பெற்றுள்ளது. அப்படத்தில் நடித்த ரமேஷ்-விக்னேஷ் இருவரும் சிறந்த குழந்தை நட்சத்திரங்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கார்த்திக் சுப்பாராஜ் இயக்கிய 'ஜிகிர்தண்டா' படத்தில் நடித்த பாபி சிம்ஹா சிறந்த துணைநடிகருக்கான விருது பெற்றுள்ளார். 'சைவம்' படத்தில் இடம்பெற்ற 'அழகே அழகு' பாடலுக்காக சிறந்த பாடலாசிரியர் விருது பெறுகிறார் நா. முத்துகுமார். இதனை அவர் இரண்டாவது முறையாகப் பெறுகிறார். அதனைப் பாடிய உத்ரா உன்னிகிருஷ்ணன் சிறந்த பின்னணிப் பாடகி விருதைப் பெறுகிறார். சிறந்த படத் தொகுப்பாளர் விருதை 'ஜிகர்தண்டா' படத்துக்காக விவேக் ஹர்ஷன் பெற்றிருக்கிறார்.
 | 
											
												|  | 
											
											
												|  | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 தெரியுமா?: சயினா: உலக நம்பர் ஒன்
 தெரியுமா?: வலைப்பதிவர் தேனம்மை லெக்ஷ்மணன்
 தெரியுமா: கணித, அறிவியல் மேதை பாஸ்கரர்
 தெரியுமா?: சாகித்ய அகாதமி மொழிபெயர்ப்பு விருது
 வாசகர்கள் கவனத்துக்கு...
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |