| |
 | ஆனந்தக் கனவு கலைகையில்... |
'காட்டுக்குப் போ' என்று உன்னைப் பணித்தவன் அரசன் அல்லன். ஆகவே நீ காட்டுக்குப் போகவேண்டிய கட்டாயம் எதுவுமில்லை' என்று வசிஷ்டன் ராமனிடத்திலே வாதிடுவதைப் பார்த்தோம். ஹரிமொழி |
| |
 | புதிய வேர்கள் |
சாப்பாட்டு மேஜையை ஒருமுறை சரி பார்த்தாள் கெளசி. எல்லாம் தயார், விசேஷ நாளான இன்று காலை சிற்றுண்டிக்காக ரவா இட்லியும் சட்னியும் செய்திருந்தாள். கூட சுடச் சுட சொஜ்ஜியும். சிறுகதை (1 Comment) |
| |
 | ஐ.டி. மாப்பிள்ளை |
கம்பெனி விஷயமாக இந்தியா போயிருந்தபோது சென்னையில் ஒரு திருமணத்தில் சில பழைய நண்பர்களைக் கண்டு பேசும் வாய்ப்பு கிடைத்தது. தற்காலத் திருமணங்கள், சமூக மாற்றங்கள்... சிறுகதை |
| |
 | உரசல், அலசல், வெடித்தல், கடித்தல்... |
இது கோர்ட் இல்லை. வார்த்தைகளை அளந்து பேச. வெளியிடம் இல்லை புன்னகையை மேக்-அப் ஆகப் போட்டுக் கொள்ள. அவ்வப்போது உரசல், அலசல், வெடித்தல், கடித்தல் எல்லாம் குடும்பத்தில் இருக்கும். Just move On. அன்புள்ள சிநேகிதியே |
| |
 | அப்பாவின் சொத்து |
கல்லுப்பட்டிக்குப் புறப்படவேண்டிய வண்டி பேருந்து நிலையத்திலுருந்து நகர ஆரம்பித்தது. சிதம்பரம் அதை கவனித்து சற்றே பதட்டப்பட்டார். 4.50க்குத் தானே வண்டி கிளம்பவேண்டும். சிறுகதை (1 Comment) |
| |
 | ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் |
இறையனுபவத்தைப் பாக்களில் புனைந்தவர்கள் ஆழ்வார்கள். அப்பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவராகக் கருதப்படுபவர் ஆண்டாள். மார்கழி மாதம் முழுவதும் கோவில்களிலும் வீடுகளிலும்... சமயம் |