| |
 | தண்ணீருக்கடியில் வளர்ந்த பணம் |
இனிமேல் டாக்குமெண்டரி நிகழ்ச்சி வந்தால் அடுத்த சானலுக்குத் தாவாதீர் கள். பெரும் பணம் கிடைக்க வாய்ப்பு வந்தாலும் வரும். இந்த விஷயத்தைக் கேளுங்கள். பொது |
| |
 | பாபா ஆம்தே |
காந்தியவாதியும், தொழுநோயாளிகளின் துயர் துடைப்பதையே தமது வாழ்நாள் லட்சியமுமாகக் கொண்டவருமான முரளிதர் தேவதாஸ் ஆம்தே என்னும் பாபா ஆம்தே பிப்ரவரி மாதம் காலமானார். அஞ்சலி |
| |
 | மணலில் எழுதிய எழுத்து |
அன்று திலக்பிரசாத் காலையில் அவசர அவசரமாகக் கிளம்பிக் கொண்டிருந் தான். அவனது மனைவி புவனா 'நிக்கிக்கு லெக்ஸஸ் IS கார் வாங்க டீலர் கிட்டப் போய் பேப்பரெல்லாம் ரெடி பண்ணியாச்சு. சிறுகதை |
| |
 | மகரிஷி மஹேஷ் யோகி |
இந்திய ஆன்மீகத்தையும், தியான, யோக முறைகளையும் மேலை நாடுகளில் பரப்பிய மகரிஷி மஹேஷ் யோகி, தமது 91ஆம் வயதில் காலமானார். அஞ்சலி |
| |
 | ஸ்டெல்லா புரூஸ் |
எழுத்தாளர் சுஜாதா மறைந்த ரணமே இன்னும் ஆறாத நிலையில், ஸ்டெல்லா புரூஸின் தற்கொலை வாசகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மனைவி யின் மரணத்தால் எழுந்த துயரம்... அஞ்சலி |
| |
 | பார்வையற்றோருக்கு உதவும் வித்யா விருட்சம் |
பார்வையற்றோரிடையே கல்வியறிவைப் பரப்பப் பல வகைகளிலும் உதவும் தன்னார்வச் சேவைநிறுவனம் 'வித்யா விருட்சம்'. இது லாபநோக்கற்ற நிறுவனமாக அமெரிக்காவிலும்... பொது |