| |
 | தமிழ்நாடு அறக்கட்டளை: அறிந்து கொள்ள வேண்டியவை |
அமெரிக்கத் தமிழர்கள் தாம் பிறந்த மண்ணுக்கு ஈதல் வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு 1974-ல் தொடங்கப் பட்ட அமைப்பே தமிழ்நாடு அறக்கட்டளை... பொது |
| |
 | மதுமிதாவின் இரண்டு நூல்கள் |
மதுமிதா ஒரு நல்ல கவிஞர். அவருடைய 'மௌனமாய் உன் முன்னே' கவிதைத் தொகுப்பு (2003) இதை உரத்துக் கூறியது. நூல் அறிமுகம் |
| |
 | மலர் வளையம் வேண்டாம், மாணவர்களுக்கு உதவுங்கள் |
வர்த்தகத் துறைப் பேராசிரியர் ஜயவேல் சவுந்தர பாண்டியன் விஸ்கான்சின்-பார்க்சைட் பல்கலைக் கழகத்தில் 24 ஆண்டு பணியாற்றிய பின் ஏப்ரல் 9, 2007 அன்று தனது 58வது வயதில் மரணமடைந்தார். பொது |
| |
 | நகுலன் |
'படைப்பாளி இறக்கும் வரை இயங்கிக் கொண்டிருக்க வேண்டும். அப்போது தான் மக்கள் மனதில் இருக்க முடியும்' என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்த நகுலன் திருவனந்தபுரத்தில் காலமானார். அவருக்கு வயது எண்பத்து நான்கு. அஞ்சலி |
| |
 | காவேரியின் ஆசை |
காவேரிக்கு வியர்த்துக் கொட்டியது. கடைக்குள் செல்லத் தயங்கினாள். முதன்முறையாக வாங்கப் போகிறாள். யாரேனும் ஏதாவது நினைத்துக் கொள்வார்களோ என்ற பயம். சிறுகதை |
| |
 | அப்பாவுக்கு எதற்கு கல்யாணம்? |
'பழையதை நினைத்துப் பயன் இல்லை. மீண்டும் புதிதாக வாழ்க்கையை ஆரம்பியுங்கள்' என்று என் கணவர் அறிவுரை வழங்கினார். அப்போது தான் அவர் மெல்ல மனம் திறந்து பேசினார். அன்புள்ள சிநேகிதியே |