| |
 | இந்திரா நூயிக்கு பத்மபூஷண் விருது |
பாரத அரசு வழங்கும் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்மபூஷண், பெப்ஸிகோவின் தலைமை நிர்வாக அதிகாரியான இந்திரா நூயி அவர்களுக்கு 2007 ஏப்ரல் மாதத்தில் வழங்கப்பட்டது. பொது |
| |
 | சோ·பியா கல்வித் தகுதி நிதியுதவி |
'சோ·பியா மெரிட் ஸ்காலர்ஷிப்ஸ் இன்க்.' கலி·போர்னியா மாநிலத்தின் ஒரு லாப நோக்கற்ற தன்னார்வ நிறுவனம். இந்தியாவில் பொறியியல், மருத்துவம் ஆகிய பட்ட வகுப்புகளில் பயிலும் பொது |
| |
 | இருட்டறையில் இருவர் |
அங்கே ஒரே இருட்டாக இருந்தது. ஹரிக்கும் கிரிக்கும் நகரக் கூட இடம் இல்லை.'ஏய் கிரி, நாம இங்கே இருந்து வெளியே போனதும் நிரந்தர வருமானம் பெற வழி என்ன தெரியுமா?' கேட்டது ஹரி. நிதி அறிவோம் |
| |
 | ஒரு சிறிய தப்படி |
டெல்லியிலிருந்து என் மகன் வீட்டுக்கு வந்திருக்கிறேன். வந்து 2 மாதம் ஆகிறது. 6 மாதமாவது இங்கு தங்க வேண்டும் என்று பிள்ளை வற்புறுத்தியிருந்தான். அன்புள்ள சிநேகிதியே |
| |
 | ஏற்பாடெல்லாம் முடிந்தது |
சுகம் மருத்துவமனை. அங்குதான் ராகவன் நான்காவது மாடியில் 408-ம் நம்பர் அறையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். சிறுகதை |
| |
 | கலைஞருக்கு இன்னுமொரு பொன்விழா |
தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் கருணாநிதி 50 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளதை அடுத்து அவருக்குப் பாராட்டுவிழா ஒன்றை மே 10ம் தேதி அன்று நடத்தவிருக்கிறார்கள். தமிழக அரசியல் |