| |
 | திரு காமேஸ்வரன் சிவமணி |
நம் வளைகுடா பகுதியில் சிவமணி மாமா என்று அன்புடன் அழைக்கப்பட்ட, திரு காமேஸ்வரன் சிவமணி அவர்கள், 1973-ம் வருடம் அமெரிக்காவிற்கு வந்தார். தன் குடும்பத்துடன் வளைகுடா பகுதிக்கு 1986-ம் வருடம் குடிபெயர்ந்தார். அஞ்சலி |
| |
 | துணை நகரம்! |
அதிகரித்து வரும் சென்னை நகர மக்கள் தொகையை மனதில் கொண்டு புதிய துணை நகரம் ஒன்றை சென்னைக்கு அருகாமையில் உருவாக்கப்படும் என்று கடந்த சட்டப் பேரவையில் முதல்வர் கருணாநிதி அறிவித்தார். துணை நகரம் வண்டலூர் - கேளம்பாக்கத்திற்கு தெற்கே அமைக்க விருக்கிறது... தமிழக அரசியல் |
| |
 | உள்ளாட்சித் தேர்தல்! |
தமிழக உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் வருகிற அக்டோ பர் மாதம் முடிவடை வதை அடுத்து, வருகிற 13, 15 தேதிகளில் (அக்டோ பர்) உள்ளாட்சி தேர்தல் நடை பெறும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் டி.சந்திரசேகர் முறைப்படி அறிவித்தார். தமிழக அரசியல் |
| |
 | நாட்டிய பேரொளி மறைந்தது |
பழம்பெரும் நடிகை பத்மினி கடந்த ஞாயிறு (24.09.06) அன்று சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 74. கேரளாவில் திருவனந்தபுரம் அருகில் உள்ள பூஜாப்பூரைச் சேர்ந்தவர் பத்மினி. அஞ்சலி |
| |
 | தீர்வு |
வேதவல்லிக்கு காலையிலிருந்தே வேலை ஒன்றுமே ஓடவில்லை. இன்று மட்டும் தான் என்றில்லை. சில மாதங்களாகவே இப்படித்தான். ஏனோதானோவென்று ஒரு பிடிப்பில்லாமல் எல்லா வேலைகளையும் செய்து கொண்டிருந்தாள். சிறுகதை |
| |
 | நவராத்திரிக் கொற்றவை |
நவராத்திரியில் பெண்கடவுளர் சிலரை வணங்குவதும் கொலுவைத்துக் கொண்டாடுவதும் வழக்கம். அந்தக் கடவுளரில் காளியும் கலைமகளும் உளர். இங்கே சங்க இலக்கியத்தில் அவர்கள் பற்றிய சில குறிப்புகளைக் காண்போம். இலக்கியம் |