| |
 | ஜாதிகள் இல்லையடி... |
கண்ணாடி ஜன்னல் ஊடாக வெளியே வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தாள் மங்களம். அவள் தங்கி இருந்த அடுக்குமாடிக் குடியிருப்பைச் சுற்றி ஹட்சன் ஆறு சலனமற்று ஓடிக் கொண்டு இருந்தது. சிறுகதை |
| |
 | போடு பழியை பெர்னாங்கே தலையில்! |
"என்னை யாரும் காப்பாத்த முயற்சி செய்யாதீங்க. மீறிச் செய்தால், நீங்க வர்றதுக்குள்ளே நான் இங்கேயிருந்து குதிச்சிடுவேன்" என்று கத்தினார் சுந்தரம். அவர் நின்றுகொண்டிருந்தது ஒரு 60 மாடிக் கட்டடத்தின் உச்சி! நிதி அறிவோம் |
| |
 | தி.மு.கவின் நூறு நாள் ஆட்சி! |
தி.மு.க. ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி 100 நாட்களை வெற்றிகரமாக தாண்டிவிட்டது. தங்களது நூறு நாட்கள் சாதனைகளை பல்வேறு நாளிதழ்களில் பட்டியலிட்டது தி.மு.க. அரசு. தமிழக அரசியல் |
| |
 | புலிகள் ஆதரவு பிரச்சாரம்! |
இலங்கையில் முல்லைத்தீவில் உள்ள செஞ்சோலை குழந்தைகள் காப்பகத்தை சிங்கள விமானங்கள் குண்டுவீசி அங்குள்ள அப்பாவி மாணவிகளை கொன்று குவித்ததை தொடர்ந்து இலங்கையில் சிங்கள ராணுவத் தினருக்கும்... தமிழக அரசியல் |
| |
 | மெய்நிகர் மாயத்தின் மர்மம் |
Silicon Valley-இல் தொழில் நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, அவரது துப்பறியும் திறமையைப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாடவே, முழு நேரத் துப்பறிவாளராகிவிட்டார். சூர்யா துப்பறிகிறார் |
| |
 | பாசத்தின் எல்லைக் கோடு... |
நானும் என் கணவரும் இந்தியாவில் வேலை செய்து ஓய்வு பெற்றவர்கள். மகன், மகள் இருவருமே கல்யாணமாகி இங்கேயே செட்டிலாகிவிட்டார்கள். இரண்டு பேருக்குமே ஏறக்குறைய ஒரே நேரத்தில் திருமணம்... அன்புள்ள சிநேகிதியே (2 Comments) |