| |
 | நம்மை நாமே அலசிப் பார்க்கும்போது... |
நம்மை வேதனைப்படுத்துபவர்களிடம் நாம் ஏன் தழைந்து போக வேண்டும்? அவர்களை நாம் ஏன் புரிந்து கொள்ள வேண்டும்? நன்றாகக் காரமாகச் சண்டை போடுவதில் இருக்கும் திருப்தி, சுகம் வேறு எதில் இருக்கிறது. அன்புள்ள சிநேகிதியே |
| |
 | லாரா ஏன் அழுதாள் |
அமெரிக்காவில் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் நம் உதவிக்கு வேலை செய்பவர்களை (Housekeeper, baby sitter) நம்மைவிடத் தாழ்ந்தவர்களாக நினைக்காமல், நம்மைப்போலவே கடவுளால் படைக்கப்பட்ட மற்றொரு பிறவி... அமெரிக்க அனுபவம் |
| |
 | இன்னுமொரு இந்திரா காங்கிரஸ் |
காங்கிரசில் சிறிது காலமாக அடங்கி இருந்த கூட்டணி ஆட்சியில் அதிகத் தொகுதி ஒதுக்கீட்டுப் பிரச்சனை மறுபடியும் தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி மூலம் தலைதூக்கத் தொடங்கியது. தமிழக அரசியல் |
| |
 | 'என் வழி தனி வழி' |
தேர்தலுக்குச் சில மாதங்களே இருக்கும் நிலையில் நடிகர் விஜயகாந்த் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் படுவேகமாகத் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். தமிழக அரசியல் |
| |
 | கட்சிகளில் நட்சத்திரக் கூட்டம் |
இது தேர்தல் காலம். புதிய கட்சிகள் உதயமாகும்; அதிருப்தியாளர்கள் கட்சி மாறுவர்; திரைப்பட நட்சத்திரங்கள் கட்சிகளில் நுழைவர். தமிழக அரசியல் |
| |
 | ஒரே ஒரு சின்ன உதவி |
வெள்ளிக்கிழமை மாலை. அவனவன் காரில் வீட்டிற்குப் பறக்கிறான். செல்பேசி காதில் ஒலிக்க "என்ன?" என்றான் ரவி எரிச்சலுடன். கூப்பிட்டது அவன் மனைவி கோமதிதான். சிறுகதை |