| |
 | பச்சைக் குழந்தையடி.... |
படி உயரமாய்ப் போனது. சட்டென குறுக்கு ஒடிந்து சதுரமாய் இளைப்பாறிக் கொண்டது. மீண்டும் உயர்ந்து போனது, நீளமாய்க் கிடந்த வராண்டா நடுவில் சங்கமித்தது. சங்கமித்த இடத்தில் படி உதறி வராண்டாவில் பிரவேசித்தான். சிறுகதை |
| |
 | நான் மனித ஜீவி |
மார்ச் 8 உலகளாவிய பெண்கள் தினம். இந்தத் தினம் பெண்களிடையே விழிப்புணர்வும் தன்னிலை பற்றிய உணர்வும் பிரக்ஞையும் கொள்ளக்கூடிய எழுச்சி மிகுநாளாக பெண்களால் கொண்டாடப் படுகிறது. பொது |
| |
 | இன்தாம்.காம் |
1,40,000 பக்கங்களில் தமிழிலும், ஆங்கிலத்திலும் தகவல்களைக் கொட்டிச் சுமந்து கொண்டிருக்கும் மிகப் பெரிய இணைய தளம் 'இன்தாம்.காம்'.(உலகத் தமிழர் தன்முனைப்பு இயக்கம்). தகவல்.காம் |
| |
 | பெண்ணெனும் பூமிதனில்.... |
பெண்கள் விஷயத்தில் மட்டும் பொதுவாக 'பலவீனமான', 'கோழைத்தனமான' என்ற அடைமொழிகள் உபயோகிக்கப்படுகின்றன. இவைகளை நீங்கள் பொய்யாக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். எல்லாப் பெண்களுக்குமே இந்த அடைமொழிகள் பொருந்தமாட்டா. பொது |
| |
 | லேடீஸ் மேக்னட் |
எடுப்பான தோற்றத்தோடும், குறுகுறு கண்க ளோடும், 'லேடீஸ் மேக்னெட்' என்ற செல்லப் பெயரோடும் தமிழ் சினிமா வட்டாரத்தில் வலம் வரும் மாதவன் இப்போது கூடுதல் சந்தோஷத்தில் இருக்கிறார். தமிழக அரசியல் |
| |
 | நிச்சயம் ஒரு மாற்றம் |
என் கணவர் 2 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். Green Card வைத்திருந்தோம். என் பையன் என்னை இங்கேயே நிரந்தரமாக அழைத்து வந்துவிட்டான். மருமகள் நல்ல மாதிரி தான். அன்புள்ள சிநேகிதியே (1 Comment) |