| |
 | ம. சிங்காரவேலு செட்டியார் |
தன்னால் இயன்ற நன்மைகளை மக்களுக்குச் செய்யவேண்டும் என்ற நோக்கில் உழைத்தார் சிங்காரவேலர். வறியவர்களுக்குப் பெரும் உதவிகள் செய்தார். ஏழைகளின் பசிப்பிணி தீர்த்தல், மருத்துவ உதவி வழங்குதல்... மேலோர் வாழ்வில் |
| |
 | புலவர் புலமைப்பித்தன் |
தமிழ்த் திரையுலகின் குறிப்பிடத்தகுந்த பாடலாசிரியரும் கவிஞருமான புலமைப்பித்தன் (85) காலமானார். அக்டோபர் 6, 1935ல் கோவை மாவட்டத்தின் பள்ளப்பாளையத்தில் கருப்பண்ணன் - தெய்வானை இணையருக்கு... அஞ்சலி |
| |
 | சாகித்ய அகாதமி மொழிபெயர்ப்பு விருது |
சாகித்ய அகாதமி, 24 மொழிகளில் பிற மொழிகளிலிருந்து மற்ற மொழிகளுக்கு மொழிபெயர்க்கப்படும் சிறந்த நூல்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்குகிறது. 2020ம் ஆண்டுக்கான விருது கே. செல்லப்பன் அவர்களுக்கு... பொது |
| |
 | கோணங்கிக்கு கி.ரா. இலக்கிய விருது |
விஜயா பதிப்பகம் வாசகர் வட்டத்தின் சார்பாக ஒவ்வொரு வருடமும் கி.ரா. விருது வழங்கப்பட்டு வருகிறது. கரிசல் இலக்கியத்தின் தந்தை, எழுத்தாளர் கி. ராஜநாராயணனின் பெயரில் சிறந்த படைப்பாளாருக்கு கி.ரா. விருதும்... பொது |
| |
 | அஞ்சு பைசா மிட்டாய் |
நான் அப்பொழுது பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். சாரங்கபாணி சார்தான் எங்கள் அல்ஜீப்ரா வாத்தியார். ஒருநாள் ஒரு கணக்கைக் கரும்பலகையில் எழுதினார். இத எல்லாரும் ஒரு தாளுல போட்டுட்டுப் பக்கத்துல... சிறுகதை |
| |
 | மின்தூக்கியில் ஏறியவர்கள், இன்னும் இறங்கவில்லை! |
நம்முடைய நியாயம்தான் நமக்குப் பெரிதாகப் படுகிறது. பாசமும், நேசமும், சேவை மனப்பான்மையும் இருக்கவேண்டிய மனதில் சுயபச்சாதாபமும்... அன்புள்ள சிநேகிதியே |