| |
 | பவ ஔஷதீஸ்வரர் ஆலயம், திருத்துறைப்பூண்டி |
கோவில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. இறைவன் மேற்கு நோக்கியும் இறைவி கிழக்கு நோக்கியும் தனித்தனிச் சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனர். கோவிலுக்கு முன்புறம் பிரம்ம தீர்த்தம் உள்ளது. வரசித்தி விநாயகர்... சமயம் |
| |
 | அரசியல் பழகு |
தொட்டதற்கெல்லாம் புலம்பும் சில பெண்கள் போல வேலைக்கு அஞ்சும் ஆளல்ல அவள். இப்போது என்றில்லை. கல்லூரிக் காலத்தில் இருந்தே படபட பட்டாம்பூச்சியாக உத்வேகத்துடன் வளைய வருபவள். எவ்விதப் பொறுப்பையும்... சிறுகதை |
| |
 | புன்னகை செய்யுங்கள், கவலை மறையட்டும்! |
ஒரு சில மணி நேரம் நாம் தனித்து இருந்தால், நாமே நம்மிடம் சண்டை போட்டுக் கொண்டிருப்போம் என்பதே நம்மில் பல பேருக்குப் புரியாது. அன்புள்ள சிநேகிதியே |
| |
 | ஒரு கிராமம், ஒரு கோவில் |
ஒரு நிமிடம் மனதில் எழுந்த அவமான உணர்வை அவசரமாக வார்த்தைகள் கொண்டு புறந்தள்ளினான். "அதே, சட்டுன்னு கேட்டுட்டே. உங்கள் ஊர் கோவிலைப்பத்தி இந்த வாரம் எழுதணுமாம், எடிட்டர் கட்டளை" தயக்கத்துடன்... சிறுகதை |
| |
 | கர்ணன் பிறப்பும் திகைக்க வைக்கும் செய்திகளும் |
பாண்டவர் வனவாச காலத்தில் பன்னிரண்டு ஆண்டுகள் கழிந்துவிட்டன. பதின்மூன்றாம் ஆண்டான அக்ஞாத வாசம் இன்னமும் தொடங்கவில்லை. இந்த நிலையில், கர்ணனுடைய கவச குண்டலங்களை யாசிக்க இந்திரன்... ஹரிமொழி |
| |
 | குணநலனுக்கு ஆதாரம் உணவு |
உணவு தயாரிக்கிற, பரிமாறுகிற நபர்களிடமிருந்து மிக நுண்மையான தாக்கம் உணவுக்குள் செல்கிறது, உண்பவர் அதனை உள்வாங்கிக் கொள்கிறார். குணநலனுக்கு ஆதாரம் உணவுதான். உடலின் நிலைமை... சின்னக்கதை |