| |
 | எங்கும் வியாபித்துள்ளது பிரம்மம் |
மிகவும் கற்றவரும், தானே ஒரு குருவானவருமான ஒருவரைப்பற்றிய கதை உபநிஷத்துக்களில் இருக்கிறது. அவரது பெயர் உத்தாலகர். அவருக்கு ஸ்வேதகேது என்றொரு மகன் இருந்தான். தனது தந்தையையே குருவாக... சின்னக்கதை |
| |
 | ஏடெடுத்த உழவர்கள் |
அந்திசாயும் நேரம்; இந்தப் பட்டணவாசத்தில் பறவைகள் ஓசையெழக் கூடு நோக்கிப் பறக்கும் பலகுரல் இசையும் மாடு கன்றுகள் புழுதிபறக்க வீடு திரும்பும் குளம்படி ஓசையுமா கேட்கும்? புழுதிக்கு மட்டும் குறைவில்லை. சிறுகதை |
| |
 | நீலகண்ட பிரம்மச்சாரி (பகுதி-2) |
முதன்முதலாகத் தனது புரட்சிச் செயல்பாடுகளைத் தொடங்கும் பொருட்டு, 1908 பிப்ரவரி 15ம் தேதி தூத்துக்குடி வந்தடைந்தார் நீலகண்டன். அங்கே வ.உ. சிதம்பரம் பிள்ளையின் வீட்டில் சில நாட்கள் தங்கினார். மேலோர் வாழ்வில் |
| |
 | பேரூர் அங்காள பரமேஸ்வரி ஆலயம் |
தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் டவுன்ஹாலில் இருந்து சுமார் 9 கி.மீ. தொலைவில் உள்ள பேரூர் பட்டீஸ்வரர் ஆலயத்துக்குப் பின்புறத்தில் உள்ள அங்காளம்மன் வீதியில் அங்காள பரமேஸ்வரி ஆலயம் உள்ளது. சமயம் |
| |
 | ஹ்ரித்திக் ஜயகிஷ் |
அவன் பாடுகிறான். அவர் கரம் உயர்த்திச் சிலாகிக்கிறார், அது அவர் பாடிய பாடலும் என்பதால் கூர்ந்து கவனிக்கிறார். நேரம் செல்லச்செல்ல இசையிலும் சிறுவனின் குரலிலும் மனமுருகி, கண் கலங்கிக் கண்ணீர் விடுகிறார். சாதனையாளர் (2 Comments) |
| |
 | புதிர் |
பூவராகன் அன்று சாயங்காலம் கடைக்குப் போகவில்லை. போக வேண்டாம் என்று தோன்றிவிட்டது. "ஏன் இன்னிக்குப் போகலே?" என்று அவர் மனைவி காவேரி கேட்டாள். சிறுகதை |