| |
 | VisitorsCoverage வழங்கும் புதிய பயணியர் காப்பீட்டுத் திட்டம் |
விசிட்டர்ஸ் கவரேஜ் நிறுவனம் ChoiceAmerica என்ற புத்தம் புதிய பயணியர் காப்பீட்டுத் திட்டத்தை அமெரிக்கா வருவோரின் தேவைக்கேற்பப் பல சிறந்த அம்சங்களுடன் வடிவமைத்துள்ளது. பொது |
| |
 | நான் |
அலைகளை உள்வாங்கிக் கொண்டு அமைதி காக்கிறது கடல். ஒரு குழந்தை குவித்துச்சென்ற மணற்கோட்டையை வட்டமிட்ட நண்டு ஊர்ந்து மறைந்து போகிறது மணலுக்குள். பறவைகள் பறந்த சுவடேயின்றி... கவிதைப்பந்தல் |
| |
 | முடிவிலி |
பனியில் குளித்திருந்த பசும்புல்லின் மேல் அடைக்கலம் நாடி வந்திறங்குகிறது வாடி வயதான காய்ந்த சருகு ஒரு தொடக்கத்தின் முடிவாக ஒரு முடிவின் தொடக்கமாக. கவிதைப்பந்தல் |
| |
 | நகரமே அழுத கதை! |
ஆன்மீக சாதனையானாலும் சரி, உலக வாழ்க்கையானாலும் சரி, இது எனக்கு நல்லதா என்பதைத் தீர யோசித்து, திருப்தி அடைந்த பிறகே அடியெடுத்து வைக்கவேண்டும். இல்லையென்றால், ஒரு நகரமே அழுத கதைபோல... சின்னக்கதை |
| |
 | வரம் |
மகா சமுத்திரங்களின் அடி ஆழத்தில், மலையன்னை பிரசவித்த நதிகளின் ஓட்டத்தில், குளங்களில், குட்டைகளில், வட்டக் கிணறுகளில், எல்லைகள் கொண்ட ஏரிகளில், ஏன், கண்ணாடித் தொட்டிகளிலும்... கவிதைப்பந்தல் |
| |
 | ஜவ்வாது |
அருகில் பார்க்கக் காரை விட்டு இறங்கினான். துண்டிக்கப்பட்ட கையேதான். 'மை காட்' என மனசுக்குள்ளே சொன்னான் கார்த்திக். சரியாக அளவெடுத்ததுபோல் முழங்கைவரை துண்டிக்கப்பட்டிருக்கிறது. ரத்தம் இல்லை. சிறுகதை |